Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் விமர்சனம்

Advertisement

Selvipandiyan

Active member
Member
ப்ரியா ப்ரகாஷின் வரம் வாங்கி வந்தவள் நான்.
கிராமத்து கதை விரும்பிகள் இந்த கதையை மிஸ் பண்ணிடாதிங்க!
சுந்தர் பெரிய குடும்பத்தில் பிறந்தவன்,அக்கா தங்கைகளுக்கு கல்யாணம் பண்ணும் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டு வெளி நாட்டுக்கு சென்று அக்காக்களுக்கு வாழ்க்கை அமைத்துக்கொடுப்பான்.ஒரு தங்கை படித்துக்கொண்டிருப்பாள்.ஊருக்கு வரும்போது அருகில் அழகிய பெண் இருப்பாள்!அவளும் இவன்கூடவே வருவதை பார்த்து குடும்பத்தினர் பார்க்க அவள் தனியா போய் விடுவாள்!
விதிவசத்தில் அவள் சுந்தரை ஒரு கல்யாண வீட்டில் அவன் ரூமில் ஒன்றாக இருப்பதை பார்த்து எல்லாரும் இருவரையும் சேர்த்து பேசியதில் அவளின் பாட்டி ,அவன் பெற்றோர் அனைவரும் சேர்ந்து இருவருக்கும் கல்யாணம் செய்து வைத்துவிட,அவளோ தன்னை யாரோ கெடுக்க வந்ததை சொல்ல பாட்டி விடாப்பிடியாக அவனை கட்டிவைத்து விடுவார்கள்!அவளின் பாதுகாப்புக்காக செய்வதாக சுந்தரிடம் சொல்கிறார்.ஆஸ்திரேலியாவில் பெரிய பணக்காரியாக இருந்தவளின் குடும்பத்தை யாரோ கொலை செய்ய பாட்டியிடம் அடைக்கலம் தேடி வருவாள்!இங்கும் பாட்டியின் பேரனே அவளை கெடுக்க நினைக்க அவர் சுந்தரிடம் அவளை சேர்த்து உண்மை சொல்ல,அவளின் குணத்தில் அவன் குடும்பமே அவளை தாங்குகிறார்கள்!அப்படி ஒரு எளிமையான பாத்திரம்!எல்லாரிடமும் பாசத்தை பொழிவதாகட்டும்,சுந்தரிடம் மய்ங்குவதாகட்டும்,நாத்தனார்களிடம் அன்பாக இருப்பது,க்ராண்மா என பாட்டியுடன் ஒட்டுவது என நம்மையும் கவர்கிறாள்!
இங்கும் கொலை முயற்சி தொடரவே சுந்தர் கொலைகாரனை யாரென கண்டு பிடிக்கிறான்!ஒவ்வொரு முறை அவள் மாட்டும் போதும் நமக்கு பக்குங்குது!கடைசி அத்தியாயத்தில் சுந்தரின் கோபமும் அவன்களை அடித்து உதைப்பது என மாஸ் ஹீரோவாகிட்டான்!
 
அக்கா யாருமில்லை
நான்கு பெண்களுமே சுந்தரின் தங்கைகள்தான், செல்விபாண்டியன் டியர்
ஹீரோ சோமசுந்தரம்தான் அவன் குடும்பத்தின் முதல் வாரிசு
 
Sundar perfect hero sis.....romance,action,comedy,sentiment...ella partalyum semmaya score panirukan sis......and dharshiniyum semma dha....frst avala pathi pakum podhu....over attitude nu nenache......but poga poga ava semma character sis...........storyla twists ellam semma......villans....ipo vara movies mathiri 4 per..........action sequence semma semma???
 
மறந்துட்டேன்!
 
ப்ரியா ப்ரகாஷின் வரம் வாங்கி வந்தவள் நான்.
கிராமத்து கதை விரும்பிகள் இந்த கதையை மிஸ் பண்ணிடாதிங்க!
சுந்தர் பெரிய குடும்பத்தில் பிறந்தவன்,அக்கா தங்கைகளுக்கு கல்யாணம் பண்ணும் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டு வெளி நாட்டுக்கு சென்று அக்காக்களுக்கு வாழ்க்கை அமைத்துக்கொடுப்பான்.ஒரு தங்கை படித்துக்கொண்டிருப்பாள்.ஊருக்கு வரும்போது அருகில் அழகிய பெண் இருப்பாள்!அவளும் இவன்கூடவே வருவதை பார்த்து குடும்பத்தினர் பார்க்க அவள் தனியா போய் விடுவாள்!
விதிவசத்தில் அவள் சுந்தரை ஒரு கல்யாண வீட்டில் அவன் ரூமில் ஒன்றாக இருப்பதை பார்த்து எல்லாரும் இருவரையும் சேர்த்து பேசியதில் அவளின் பாட்டி ,அவன் பெற்றோர் அனைவரும் சேர்ந்து இருவருக்கும் கல்யாணம் செய்து வைத்துவிட,அவளோ தன்னை யாரோ கெடுக்க வந்ததை சொல்ல பாட்டி விடாப்பிடியாக அவனை கட்டிவைத்து விடுவார்கள்!அவளின் பாதுகாப்புக்காக செய்வதாக சுந்தரிடம் சொல்கிறார்.ஆஸ்திரேலியாவில் பெரிய பணக்காரியாக இருந்தவளின் குடும்பத்தை யாரோ கொலை செய்ய பாட்டியிடம் அடைக்கலம் தேடி வருவாள்!இங்கும் பாட்டியின் பேரனே அவளை கெடுக்க நினைக்க அவர் சுந்தரிடம் அவளை சேர்த்து உண்மை சொல்ல,அவளின் குணத்தில் அவன் குடும்பமே அவளை தாங்குகிறார்கள்!அப்படி ஒரு எளிமையான பாத்திரம்!எல்லாரிடமும் பாசத்தை பொழிவதாகட்டும்,சுந்தரிடம் மய்ங்குவதாகட்டும்,நாத்தனார்களிடம் அன்பாக இருப்பது,க்ராண்மா என பாட்டியுடன் ஒட்டுவது என நம்மையும் கவர்கிறாள்!
இங்கும் கொலை முயற்சி தொடரவே சுந்தர் கொலைகாரனை யாரென கண்டு பிடிக்கிறான்!ஒவ்வொரு முறை அவள் மாட்டும் போதும் நமக்கு பக்குங்குது!கடைசி அத்தியாயத்தில் சுந்தரின் கோபமும் அவன்களை அடித்து உதைப்பது என மாஸ் ஹீரோவாகிட்டான்!
உங்களுடைய அழகான விமர்சனத்திற்கு நன்றி சிஸ்
 
Sundar perfect hero sis.....romance,action,comedy,sentiment...ella partalyum semmaya score panirukan sis......and dharshiniyum semma dha....frst avala pathi pakum podhu....over attitude nu nenache......but poga poga ava semma character sis...........storyla twists ellam semma......villans....ipo vara movies mathiri 4 per..........action sequence semma semma???
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. இந்த கதை ஆரம்பிக்கும் போது நானும் தர்ஷினிய கொஞ்சம் திமரானவளாதான் யோசிச்சேன்.. என்னமோ எழுதும்போது அப்படி எழுத தோனல..சுந்தரையும் உங்களுக்கு பிடித்ததில் ரொம்பவே மகிழ்ச்சி டியர்
 
Antha tatoo va pathi sollama vittuteenga pa athu than 1st epi to last epi varaikum crct timing la entry aagum :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஹாஹாஹாஹா அவங்க மறந்தத சரியான நேரத்தில எடுத்துக் கொடுக்கிறிங்க... சுந்தர் மாதிரியே இருக்கிங்களே டியர்
 
Top