வரம் 💘 10(2)

Advertisement

ஹாஹா😂😂 நம்புங்க அகிலா அவ்ளோ பெரிய வில்லி எல்லாம் இல்லை..
அப்போ சரி... 😊
இந்த பட்டாசு வெடிக்குமா நமத்து போகுமான்னு இனி குழம்ப வேண்டாம்......
நாட்டு மட்டும் தான் ஒரே டார்கெட்டு 😂😂😂
 
வயசான காலத்துல தன் பையனுக்கு கல்யாணம் பண்ணி பார்க்கனும்னு கவலை படறது தானே தாய் மனசு. 🥰🥰
 
வயசான காலத்துல தன் பையனுக்கு கல்யாணம் பண்ணி பார்க்கனும்னு கவலை படறது தானே தாய் மனசு. 🥰🥰
அதானே❤️❤️ அகிமா அவங்க பையனை சீக்கிரம் குடும்பமா பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க.. மிக்க நன்றி கா ❤️
 
Advertisement

Back
Top