வரம் 💘 10(2)

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍.
கண்ணே
மித்து ஜீ
உங்களோட பாசத்தை தான் போன எபில என்றாளுமேல எம்பூட்டு ன்னு பாத்தோமே.
நட்டுவ நாட்டியமாட வச்சு என்றாளை கலங்க வச்சு
சிறப்பான சம்பவம் வரும் ன்னு பாத்தாக்கா தொடரும் போட்டதுக்காக கன்னி வெடி பார்சல் அனுப்பி இருக்கோம் ஜீ.
அகிலாவோட மூஞ்சி மாறிடுச்சே இவனோட லவ் மேட்டர் தெரிஞ்சு.
ஒருவேளை அகிலா தனுக்கு சொந்தமா இருப்பாங்களோ?🙄🙄🙄🙄
நட்டுவோட மைண்ட் செட் இப்படி இருக்கறதுக்கு காரணமா இருப்பாங்களோ அகிலா+ லவ்🙄🙄🙄🙄
 
Nanga ellam kekave ilanu sollura mithu ma ipadi twist oda mudichu enga bb ethi vitturathu aparam 2days alu kanama poerathu ipadi seinja enna pannurathu nanga
Namma kadhaila apdi enna twist varudhu🫣😉 enna urundu pirandalum hero heroine serndhuruvanga.. so bp lam ethikathibga😝😝 2 days nan varalana kooda Theda yarum ilaye 😌
 
அருமையான பதிவு 😍 😍 😍.
கண்ணே
மித்து ஜீ
உங்களோட பாசத்தை தான் போன எபில என்றாளுமேல எம்பூட்டு ன்னு பாத்தோமே.
நட்டுவ நாட்டியமாட வச்சு என்றாளை கலங்க வச்சு
சிறப்பான சம்பவம் வரும் ன்னு பாத்தாக்கா தொடரும் போட்டதுக்காக கன்னி வெடி பார்சல் அனுப்பி இருக்கோம் ஜீ.

அகிலாவோட மூஞ்சி மாறிடுச்சே இவனோட லவ் மேட்டர் தெரிஞ்சு.
ஒருவேளை அகிலா தனுக்கு சொந்தமா இருப்பாங்களோ?🙄🙄🙄🙄
நட்டுவோட மைண்ட் செட் இப்படி இருக்கறதுக்கு காரணமா இருப்பாங்களோ அகிலா+ லவ்🙄🙄🙄🙄
கன்னி வெடியா🙄🙄😉 நானே பாவம் ஜீ.. என்னைய விட்டுடுங்க..

உங்க மூளை ரொம்ப முன்னோக்கி வேலை பார்க்குதே ஜீ.. நாட்டுவை அகிலாகூட சேர்த்து ரொம்ப சிறப்பா சம்பவம் பண்ணிருக்கீங்க.. இதுக்கே உங்களை பாரட்டலாமே😆😆 மிக்க நன்றி ஜீ❤️❤️
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஹீரோயின் அங்கு துளிர்த்த நேச பூ....பூக்குமோ சருக்காகுமோ 🥺🥺🥺 என்று கவலையில் இருக்கா 😟😟😟
ஆனால் இங்கு ஹீரோ eeeeeeeeeeee மோட்ல சுத்திட்ருக்காரு 😧😧😧😧

விதியின் விளையாட்டு அதிர்ச்சியை தான் தரனுமா 🙄🙄🙄 ஏன் மகிழ்ச்சியை தரக் கூடாதா 😥😥😥😥
 
Advertisement

Advertisement

Back
Top