வரம் 💘 11

Advertisement

மித்து😍

Well-known member
Member
ஹாய் மக்களே ❤️❤️

சண்டே எல்லாருக்கும் ஃபன் டேவா போச்சா?? இல்லை சண்டை டேவா போச்சா??

எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா போச்சு.. என்னையும் மதிச்சு நேத்து ரெண்டு மூணு பேர் தேடியிருக்கீங்க.. பட் நான் சனி, ஞாயிரு லீவ்..

பட் என்னையும் தேடிய அந்த அன்பு உள்ளங்களுக்காக இன்று இதோ ஒரு பதிவு உங்களுக்காக..

படிச்சிட்டு சைலண்டா போகாம, கதை எப்படி போகுது போரடிக்குதா?? இல்லை ஓகே வா?? இல்லை நல்லா இருக்கான்னு சொல்லிட்டு போனால் நானும் அதுக்கேத்த மாதிரி அதுக்கடுத்த பதிவுகளை எழுதுவேன்.. மிக்க நன்றி மக்களே❤️

வரம் 11
 
சனி ஞாயிறு லீவு -னு சொல்லாம விட்டது உங்க தப்பு . எப்பவும் போல நைட்டுக் குள்ள கதை வரும் என்று காத்திருந்தோம் கதை நல்ல இருக்கு வினை. யோட மென்மையும் வதனா வோட பயம் அவங்க உணர்வுகளை சரியான விகித்தல த ரேங்க அதனால அடுத்து என்னச்சுனு கதை யை தேடுகிறோம் கதை சுப்பர இருக்கு வாழ்த்துக்கள்
 
ஹாஹா என் தப்பு தான் கா.. இனி சொல்லிடுறேன்.. சனி ஞாயிறு மித்து லீவ்வ்!! மிக்க நன்றி கா உங்க கருத்துக்களை பகிர்ந்துகிட்டதுக்கு அன்ட் என்னை தேடுனதுக்கு ❤️❤️
 
Advertisement

Advertisement

Back
Top