வரம் 💘 14

Advertisement

ஹாய் ஜீ நானு நேரடியா பொட்டிய தொறந்து எபி படிக்க போயாச்சு. யூகத்தை ஓரம் தள்ளியாச்சு.😉😉😉😉😁😁😁
இந்த விநாயகம்
திருச்சி டிஎஸ்பி ய
எங்கனையே கேள்வி பட்டமாதிரி இருக்கே. எங்கன🤔🤔🤔🤔🤔🤔🤔

இளாம்மா நாட்டுவுக்கு இன்னம் கொஞ்சம் காட்டுகாட்டி இருக்கலாம் நீங்க.

மலரு காக்கிய லத்தி இல்லாம வெளுத்து வாங்கிட்டே.
இந்த காக்கி அப்புடியென்னத்தை கேட்டான். இரண்டு பேரும் இம்பூட்டு ஷாக் ஆகறாங்க.
ஒருவேளை மலரை புடிச்சிருக்கு ன்னு சொல்லி இருப்பானோ?🤔
 
எங்க கேள்விப்பட்டீங்க🤔🤔டி. எஸ். பி ரஞ்சித் .. விநாயகம் அவங்க அப்பா .

இந்த காட்டுக்கே நாட்டு அமைதியா இருந்தது அதிசயம்..

அப்படி என்ன சொன்னான்🤔🤔 அவங்கிட்டயே கேப்போம்😝

மிக்க நன்றி ஜீ ❤️
 
Advertisement

Advertisement

Back
Top