வரம் 💘 24(Pre Final)

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நாட்டு உன்ற மருமவனுக்கு சீர்வரிசைல ஒரு டஜன் ஜோடி செருப்பு வாங்கி குடுத்திருங்க.
ஏன்னா பயபுள்ள செருப்பு தேய நடந்து வதனாவ கட்டிகிறதுக்கு சம்மதம் வாங்கி இருக்கு.😅😅😅
ஹாஹாஹா😂😂 வினய் சீர்வரிசை எல்லாம் எதிர்பார்க்க மாட்டான் பா😝😝 அவருக்கு பொண்ணை மட்டும் கொடுத்தா போதும்

மிக்க நன்றி ❤️❤️
 
மாமா உன் பொண்ணக் குடு
நாட்டு மாமான்னு பாடி
ஒரு வழியாக கல்யாணம்
சுற்றம் சூழ நடந்துறுச்சு
அருமை 👏💐♥️🌹♥️🌹♥️
மிக்க நன்றி கா ❤️
 
Hey unmaiya you fulfilled with your writing for their lovee❤️ avlo niraiva nimathiya Iruku da yanaku kuda awesome kalakita po😍😍 love and love only epii❤️ mappilai mama comboo ulti po😁😁🥰 athulayum Sathish alaparai lam kalakitam🤣🤣 avangaloda thanimai kuda azhaga irunthuchu🥰 Aki ma you rocked. Naatu Virus pa shocked😝 Vinay is really Varam for Vathana thann😍❤️😘
 

Advertisement

Advertisement

Back
Top