வரம் 💘 5

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍.
நம்மாளை சிக்க வக்கப் பாக்கறானே.
ஏற்கனவே டாடி வேற பொங்கிட்டு இருக்காரு.
இவனோட வேலையால நம்மாளுக்கு படையல் போட வச்சிருவான் போல.
மிக்க நன்றி ஜீ ❤️❤️❤️

டாடி மீன்ஸ் நாட்டரசன்😂😉 நாட்டு என்ன பொங்கப்பானையா பொங்கிகிட்டே இருக்க😂😂

வந்தனாக்கு பின்னாடி ஒரு சிடுமூஞ்சி சிங்கம் (நாட்டு) இருக்கது தெரியாம வினய் தான் வந்து சிக்கிட்டான்😝😝

வந்தனா நிலைமையும் கஷ்டம் தான்😆 பாப்போம் யாரு யாருக்கு படையல் போடுறா? பட்டை நாமத்தைப் போடுறான்னு
 
சும்மாவே ஆடுற மனுஷனுக்கு சலங்கையை கட்டி விட்டுட்டு போயிட்டாரே....... 😧😧😧
இனி நாட்டு வந்தனாவை ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ணாலும் பண்ணுவாரு 😀

அங்குட்டு அந்த மனுஷன்னா இங்கிட்டு அகிலா பாசம்ன்ற பேர்ல அராஜகம் பண்ணுறாங்க 😬😬😬😬😬 உண்மை நிலவரம் தெரிய வரப்போ ஹார்ட்டு வெடிக்காம இருந்தா சரிதான் 😝

வினய் பக்காவா பிளான் போட்டு வர வச்சுட்டான் அவன் ஆளை 🤩
 
அவளை வச்சு செய்யப் போறாரு😂😂 கொஞ்ச நாள்ல..

ஹார்ட் அவங்களுக்கு வெடிக்குதா இல்லை வினய்க்கு இவங்க மத்தியில மாட்டிக்கிட்டு மண்டை வெடிக்குதான்னு பார்ப்போம் சிஸ்😂😂
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நடேசன்.... ஹீரோவோட காதலுக்கு வேட்டு வைக்கவே மூணாரில் இருந்து கிளம்பி வந்தாரோ 😟😟😟😟

நாட்டரசன்...... ஊரில் திருவிழாவில் வேட்டு வைப்பாங்களோ இல்லையோ 😧😧😧 நடேசன் புண்ணியத்தில் நாட்டரசன் வீட்டில் வேட்டு சத்தம் காதை பிளந்தது 😮😮😮😮

வினய்....
பிரியங்கா சோப்ராவா 😧😧😧 ஒன்றும் சொல்றதுக்கு இல்ல 🙁🙁🙁 முத்தி போச்சு 😮😮😮😮
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩
நடேசன்.... ஹீரோவோட காதலுக்கு வேட்டு வைக்கவே மூணாரில் கிளம்பி வந்தாரோ 😟😟😟😟

நாட்டரசன்...... ஊரில் திருவிழாவில் வேட்டு வைப்பாங்களோ இல்லையோ 😧😧😧 நடேசன் புண்ணியத்தில் நாட்டரசன் வீட்டில் வேட்டு சத்தம் காதை பிளந்தது 😮😮😮😮

வினய்....
பிரியங்கா சோப்ராவா 😧😧😧 ஒன்றும் சொல்றதுக்கு இல்ல 🙁🙁🙁 முத்தி போச்சு 😮😮😮😮
ஆமா இதுக்காகவே டிக்கெட் போட்டு வந்தாரு.. காசு கூட இன்னும் கொடுக்கலை டிக்கெட்க்கு😝

முத்தி போச்சா🫣😉 ஹீரோவை பைத்தியம்னு சொல்றீங்களா அக்கா😱😱

மிக்க நன்றி கா ❤️
 
Advertisement

Advertisement

Back
Top