வரம் 💘 9

Advertisement

மித்து😍

Well-known member
Member
ஹாய் மக்களே❤️❤️


நானும் வந்துட்டேன் வினய்யும் அவன் வந்தனாவைத் தேடி வந்துட்டான்.. நீங்களும் வந்து படிச்சிட்டு அப்படியே கமெண்ட்சை வாரி வழங்கிட்டு போனா வினய் வந்தனாவோட சேர்த்து இந்த சின்னப்பிள்ளையும் சந்தோஷப்படும்😁😁


வரம் 9
 
அருமையான பதிவு 🤩🤩🤩
வதனா.....தகப்பனை நினைத்து துளிர் விட்ட நேசத்தை துறக்க துணியும் இவள் 😨😨😨

வினய்.... தான் கொண்ட காதல் மீது அதீத நம்பிக்கையில் இவன் ❤️❤️❤️

பார்ப்போம் என்ன நடக்க போகுது என்று 🙄🙄🙄
 

Advertisement

Advertisement

Back
Top