வருவதோ!புது வசந்தம்! விமர்சனம் 🧡💞💞🧡

Advertisement

நீங்க சொல்றது சரி தான் சகி. அது என்னவென்றால் நான் கதையை பாதியிலேயே நிறுத்திவிட்டேன். தொடர்ந்து எழுத முடியாத சூழல். வாசகர்கள் ஆர்வமும், தூண்டலும் தான் திரும்ப எழுத வைத்தது. திரும்பி நான் வரும் போது கால தாமதம் என்றானது. போட்டி கதை என்பதால் குறிப்பிட்ட நேரத்திற்குள், குறிப்பிட்ட வார்த்தைக்குள் இருக்க வேண்டும். வார்த்தைகளில் எண்ணிக்கை கணக்கில் கொண்டு விரைவாக முடித்து விட்டேன்.
இந்த கதையின் ஆழத்தை உணர்ந்து, உங்கள் கருத்தை வைத்ததற்கு எனக்கு மகிழ்ச்சி தான் சகி. மன வருத்தம் நிச்சயம் இல்லை. உண்மையில் இது பெரிய கதையாக தான் திட்டம் போட்டது, நேரமின்மை முடித்து விட்டேன். உங்கள் விமர்சனம் எனக்கு பெருமை தான் சகி🙏🙏🙏. தொடர் ஆதரவு தாருங்கள்.
உங்களுடைய புது மஞ்சள் புது தாலி கதை படிச்சு எனக்கு ரொம்ப பிடிச்சுது..
அதுல impress ஆகி தான் இந்த கதை படிக்க வந்தேன்..
இந்த கதையும் ரொம்ப பிடிச்சு இருந்துது..

All the very best for the competition sis
 

Advertisement

Advertisement

Back
Top