ரம்யா நல்லா வேணும் உனக்கு..... எவ்வளவு சுலபமா மதுவை பேசுன இனியாவது அவளோட கஷ்டம் உனக்கு தெரியட்டும்...
மது ஒரே நாள்ல கரிகாலன் வீட்டையும் அவனையும் தலைகீழா மாத்திட்டா....
ரோபோக்கு உயிர் வந்துடுச்சு... முத்தமெல்லாம் குடுக்குது....
மதுவால சுத்தி இருக்குற அழகான உறவுகளை கரிகாலன் புரிஞ்சுக்கிட்டான்....
கரிகாலன் உணவை மறுக்கிறதுக்கு பின்னாடி இருக்குற அவனோட ஏழ்மையும் உணர்வும் எதிர்பார்க்கல....
மது, அம்பிகா, சுமதி கூட்டணி கலக்கல் பாட்டு கச்சேரி தூள் பறக்குது....
ஆரம்பத்துல மதுவை எனக்குப் பிடிக்கவே இல்லை..... இப்போ எல்லாம் ஒவ்வொரு எபிலயும் மனசை கொள்ளையடிக்கிறா... கரிகாலனோட கை கோர்த்து அவனோட சப்போர்ட்டா இருந்து வாழ்க்கையை வண்ணமயமாக்கிட்டா.... அவளோட திட்டமிடல் எல்லாம் சூப்பர்..
அடுத்த பிரச்சனையா பொறுமை மது பாவம் கரி பார்த்து அடி....

Last edited: