Priyakutty Well-known member Member Apr 17, 2024 #42 மருமகன், மருமகள் னு இல்லாம என்ன பேச்சு மீனாட்சி, கருப்பாயி கரிகாலன், மது பாவம் ஆனா ஏன் பா பொண்டாட்டிய கூட்டிட்டு போக சொன்னீங்க... உங்கள நம்புனாங்க... வீட்டுடீங்க
மருமகன், மருமகள் னு இல்லாம என்ன பேச்சு மீனாட்சி, கருப்பாயி கரிகாலன், மது பாவம் ஆனா ஏன் பா பொண்டாட்டிய கூட்டிட்டு போக சொன்னீங்க... உங்கள நம்புனாங்க... வீட்டுடீங்க
Thamizhselvi New member Member Apr 17, 2026 #47 அருமையான கதை களம்.மறுபடியும் வாசிக்கிறேன்.மனதை சற்று கலங்கச்செய்து விட்டது