Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே அறிமுகம்

Advertisement

niranjana subramani

Well-known member
Member
Hi friends ,

உஙக்ளோட ஆதரவுல என்னோட முதல் கதையான ஒற்றை கால் மண்டபத்தை story contest ல முடிச்சுட்டேன். அதுக்கு ரொம்ப thanks friends. :love:

அப்புறம் கேட்டவுடன் thread open பண்ணி support குடுத்த adminku ரொம்ப thanks :love:.

இப்போ நான் என்னோட ரெண்டாவது கதையோட மறுபடியும் வந்துட்டேன்.

(ஒரு பேச்சுக்கு அடுத்த கதையோட வர சொன்னா பொசுக்குன்னா வருவ அப்படின்னு யாரும் tension ஆகிடாதீங்கோ:D:D)

“ வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே”

இந்த கதையை பத்தி கதைலையே தெரிஞ்சுக்கலாம் friends.

( ஏன்னா இன்னும் episode type பண்ணலன்னு உண்மைய சொல்லமாட்டேனே:love::love:)

“ ஒற்றை கால் மண்டபத்திற்கு” தந்த ஆதரவை இதுக்கும் தருவீங்கன்னு நம்பிகையில் சீக்கிரம் முதல் episode டோட வரேன் friends.
 
:D :p :D
உங்களுடைய "வரு(வி)ட(ம்)
வந்த பூங்காற்றே"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நிரஞ்சனா சுப்பிரமணி டியர்
 
:D :p :D
உங்களுடைய "வரு(வி)ட(ம்)
வந்த பூங்காற்றே"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நிரஞ்சனா சுப்பிரமணி டியர்
THANKS SIS
 
Top