வான் தழுவிடிலோ வெண்ணிலவே 04

Advertisement

ஆராதனா பக்கமும்
அவன் கொஞ்சம்
ஆராய்ந்து இருக்கலாம்

ஆராதனாவும்
அவன் பக்கம் கொஞ்சம்
அனுசரித்து இருக்கலாம்

ஆனால் இரண்டும்
அவர்களின் பார்வையில்
அடுத்த நிலைக்கு
அவர்களே தள்ளப்பட...

ஆறும் ஒன்பதும்
அவர்கள் பார்வையில்
ஆறாக ஒன்பதாக
அறியப்படும்....
ஆறும் ஒன்பதும் அவரவர் பார்வையில் ஆறாக ஒன்பதாக அறியப் படும் செம செம. இந்த ஒரு வரியைத் தான் நான் ஒரு பெரிய அத்தியாயமா எழுதி இருக்கேன், ஹாஹா நன்றிகள் பல மா
 
விக்ரமுக்கு ஆராவின் பெற்றவர்கள் மீது நம்பிக்கை இல்லை ,
எனக்கு ஆரா நண்பன் மீது நம்பிக்கை இல்லை.
 
  • Love
Reactions: M&V
விக்ரமுக்கு ஆராவின் பெற்றவர்கள் மீது நம்பிக்கை இல்லை ,
எனக்கு ஆரா நண்பன் மீது நம்பிக்கை இல்லை.
உங்க கணிப்பு சரியாக கூட இருக்கலாம். பார்ப்போம். தொடர்ந்து படிச்சிட்டு சொல்லுங்க. நன்றிகள் பல மா.
 
விக்ரம் ஆராவிடம் கடைசியாக சொன்னதை யோசித்தால் நல்லது இருவருக்கும்.
 
  • Love
Reactions: M&V
ரொம்ப ரொம்ப கரெக்ட் மா. நன்றிகள் பல
 

Advertisement

Advertisement

Back
Top