வான் தழுவிடிலோ வெண்ணிலவே 07

Advertisement

அடிக்க துடிக்கும் புலி
ஆடு சிக்கிருக்க
ஆழ்ந்து சிந்திக்கும்
ஆராதனா விழியில்
அகப்பட்டது
அவனின் தூண்டில்....

அண்ணன் புண்ணியத்தில்
அமிழ்ந்தது
அவளின் கோவம்....
ஆராதனாவின் விழிகளில் அகப் பட்டது அவனது தூண்டில் அருமை. அடுத்த அவள் என்ன செய்யப் போகிறாள். விரைவில் சொல்கிறோம் நன்றிகள் பல மா
 
ஆராதனா புரஃபஷனல் டீடெயில்ஸ் பக்காவா இருக்கு. நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கிறோம்.
ஆராதனா விக்ரம் முதல் சந்திப்பே மோதலில் தான் ஆரம்பிக்கும் போலிருக்கு.
நினைத்த மாத்திரத்தில் ஓடி வரும் கண்ணன். தன் தங்கையை விட்டு விடுவானா என்ன? கார் முகிலனாய் பொழிந்து தங்கையின் கோபம் தணிக்கும் அண்ணன்.
கோபம் பற்றிய கீதை வரிகள் 👏👏

அடுத்து என்னவோ ?

நட்புடன்

தேவி
கதையை ரசித்து படித்து அழகழகாக கருத்துக்கள் தருவதற்கு நன்றிகள் பல. கண்டிப்பாக அவர்களின் முதல் சந்திப்பே மோதலில்தான் துவங்கும். அடுத்து என்ன விரைவில் சொல்கிறோம். உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றிகள் மா
 
Loving it! ஆராதனா என்ன தான் கண்டுபிடிச்சா ??

EPI தான் கொஞ்சம் சின்னதா இருக்கற ஃபீல் வருது.
Thanks a lot ma. Very happy to see your comment. எபி சின்னதா போச்சா? ஹாஹா அடுத்து எல்லாம் பெரிய அத்தியாயங்கள் காத்திருக்கின்றன. Thanks a lot for your continuous support ma.
 
வக்கீலம்மா என்னத்தை பார்த்து கோவம் கொண்டாளாம்..?
விக்ரம் மேல் இவளுக்கு ஒரு கிரஷ் இருக்கா..?
 
வக்கீலம்மா என்னத்தை பார்த்து கோவம் கொண்டாளாம்..?
விக்ரம் மேல் இவளுக்கு ஒரு கிரஷ் இருக்கா..?
இப்போவெல்லாம் கிரஷ் எல்லாம் இல்லை. அவங்க எப்போதும் கடமையே கண்ணாதான் இருப்பாங்க. லவ்லி கமென்ட். நன்றிகள் மா
 

Advertisement

Advertisement

Back
Top