வான் தழுவிடிலோ வெண்ணிலவே 07

Advertisement

M&V

Well-known member
Member
மக்களே இது ஆராதனாவின் இதமான அத்தியாயம். தவறாமல் வாசியுங்கள்.

நாம் இப்போது மூன்று ஆண்டுகளுக்கு முன்னான கதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் மக்களே. கதையின் போக்கு பிடிக்கிறதா? புரிகிறதா ஓரிரு வார்த்தைகள் சொல்லி விட்டு சென்றால் மகிழ்வோம்

ஆராதனா 03
 
Last edited:
அடிக்க துடிக்கும் புலி
ஆடு சிக்கிருக்க
ஆழ்ந்து சிந்திக்கும்
ஆராதனா விழியில்
அகப்பட்டது
அவனின் தூண்டில்....

அண்ணன் புண்ணியத்தில்
அமிழ்ந்தது
அவளின் கோவம்....
 
ஆராதனா புரஃபஷனல் டீடெயில்ஸ் பக்காவா இருக்கு. நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கிறோம்.
ஆராதனா விக்ரம் முதல் சந்திப்பே மோதலில் தான் ஆரம்பிக்கும் போலிருக்கு.
நினைத்த மாத்திரத்தில் ஓடி வரும் கண்ணன். தன் தங்கையை விட்டு விடுவானா என்ன? கார் முகிலனாய் பொழிந்து தங்கையின் கோபம் தணிக்கும் அண்ணன்.
கோபம் பற்றிய கீதை வரிகள் 👏👏

அடுத்து என்னவோ ?

நட்புடன்

தேவி
 
  • Love
Reactions: M&V
Loving it! ஆராதனா என்ன தான் கண்டுபிடிச்சா ??

EPI தான் கொஞ்சம் சின்னதா இருக்கற ஃபீல் வருது.
 
  • Love
Reactions: M&V
அருமையான பதிவு
இந்த முறையும் உங்களது முதல் கமென்ட். மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல
 

Advertisement

Advertisement

Back
Top