ஆராதனாவின் விழிகளில் அகப் பட்டது அவனது தூண்டில் அருமை. அடுத்த அவள் என்ன செய்யப் போகிறாள். விரைவில் சொல்கிறோம் நன்றிகள் பல மாஅடிக்க துடிக்கும் புலி
ஆடு சிக்கிருக்க
ஆழ்ந்து சிந்திக்கும்
ஆராதனா விழியில்
அகப்பட்டது
அவனின் தூண்டில்....
அண்ணன் புண்ணியத்தில்
அமிழ்ந்தது
அவளின் கோவம்....