வான் தழுவிடிலோ வெண்ணிலவே 08

Advertisement

M&V

Well-known member
Member
வணக்கம் மக்களே

இரண்டு மூன்று நாட்களாக கொஞ்சம் வேலை. இந்தப் பக்கம் வர முடியவில்லை. எங்களை யாராவது தேடினீங்களா? இல்லை மறந்துட்டீங்களா?

இதோ அடுத்த அத்தியாயம். இதுவும் ஆராதனாவின் இதமான அத்தியாயம் மக்களே. விக்ரமை அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம்.

ஆராதனா 04

உங்கள் அன்புக்கும் ஆதாரவிற்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

சூப்பர்.... கதை விறுவிறுப்பாக இருக்கு. ஆராதனா vs விக்ரம் ஃபர்ஸ்ட் மீட் எப்படி போகப்போகுதுன்னு பார்க்க ஈகரா வெயிட்டிங்.

கீதை வரிகளோட அர்த்தம் தெரியலையே! 😭
 
ஆராதனாவின் விக்ரமை நோக்கிய நகர்வுகள் புரஃபஷனலாவும் இருக்கு.

அதே சமயம் ஒரே மாதிரியான எண்ணங்கள் கொண்ட ரெண்டு பேரும் சந்திக்கும் போது எப்படி இருக்கும்னு ஆர்வத்தை உண்டாக்குது.

சிங்கப் பெண்ணும், பதுங்கும் புலியும் சந்தித்தால் .. ரணகளமா இருக்குமோ ..

பார்த்தசாரதிக்கு கொடுத்த விளக்கம் அருமை. பாஞ்ஜசன்யம் ஆராதனாவிற்கு மட்டும் ஒலிக்குமா? விக்ரம் இங்கே கௌரவர் இல்லையே.. பார்க்கலாம். யார் பக்கத்தில் கண்ணன் என ?

அடுத்த அத்தியாயத்திற்கு காத்திருக்கிறேன்.

நட்புடன்
தேவி
 
  • Love
Reactions: M&V
சூப்பர்.... கதை விறுவிறுப்பாக இருக்கு. ஆராதனா vs விக்ரம் ஃபர்ஸ்ட் மீட் எப்படி போகப்போகுதுன்னு பார்க்க ஈகரா வெயிட்டிங்.

கீதை வரிகளோட அர்த்தம் தெரியலையே! 😭
Thank u thank u thank u so much for your continuous support. Ur comment makes us very hapy. போன அத்தியாயத்தில் கீதை வரிகளுக்கு அர்த்தம் கொடுக்க மறந்துட்டோம். இனி கொடுக்கிறோம் மா. நன்றிகள் பல
 
Very interesting.
நன்றிகள் பல மா. நீங்க தொடர்ந்து படிச்சு கருத்துக்கள் தருவது எங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் மா
 
ஆராதனாவின் விக்ரமை நோக்கிய நகர்வுகள் புரஃபஷனலாவும் இருக்கு.

அதே சமயம் ஒரே மாதிரியான எண்ணங்கள் கொண்ட ரெண்டு பேரும் சந்திக்கும் போது எப்படி இருக்கும்னு ஆர்வத்தை உண்டாக்குது.

சிங்கப் பெண்ணும், பதுங்கும் புலியும் சந்தித்தால் .. ரணகளமா இருக்குமோ ..

பார்த்தசாரதிக்கு கொடுத்த விளக்கம் அருமை. பாஞ்ஜசன்யம் ஆராதனாவிற்கு மட்டும் ஒலிக்குமா? விக்ரம் இங்கே கௌரவர் இல்லையே.. பார்க்கலாம். யார் பக்கத்தில் கண்ணன் என ?

அடுத்த அத்தியாயத்திற்கு காத்திருக்கிறேன்.

நட்புடன்
தேவி
நல்ல கேள்வி விக்ரம் இங்கே கௌரவர் சேனை இல்லையே, அவனுடைய திட்ட்னகள் என்ன? இன்னைக்கு அத்தியாயம் படித்து விட்டு சொல்லுங்கள். உங்களோட கமென்ட் படிக்க படிக்க அத்தனை சந்தோஷம், ரொம்ப ரொம்ப நன்றி மா
 
Advertisement

Advertisement

Back
Top