வான் தழுவிடிலோ வெண்ணிலவே 13

Advertisement

M&V

Well-known member
Member
வணக்கம் மக்களே
நிச்சியதார்த்த நிகழ்வுகளில் நடந்தவைகளை பற்றிய தன்னுடைய ஆழமான உணர்வுகளுடன் உங்களை சந்திக்க வருகிறாள் ஆராதனா.
தங்களது உணர்வுகள் பற்றிய உங்களது கருத்துக்களுக்காக ஆரா விக்ரம் இருவருமே காத்திருக்கிறார்கள்.

ஆராதனா 09
 
நாலு பேரின்
நாக்கு நஞ்சாய் மாற
நிச்சயத்தின் பந்தம்
நிமிடத்தில் உடைந்தது....

நிதானம் இழந்து
நியாயம் மறந்து
நெஞ்சில் நின்ற காதலை
நெருப்பாக்கிட...

நம்பிக்கை கட்டிய நேசம்
நாடகமென சிதறி
நிழலாய் நின்றது நினைவு....


நேசம் வைத்த
நம்மவர்களின் வார்த்தை
நெஞ்சை கிழித்தபோது
நரம்பில் ஓடிய நேசம் கூட
நஞ்சென தோன்றியது....


நிச்சயதன்றே
நிட்சயமற்று போனது
நிலவாய் ஒளிர்ந்த உறவு
நொடியில் இருளாயிற்று...
 
ஆராதனா விக்ரம் உறவு அலுவலக ரீதியாகவேச் சென்று கொண்டிருக்கிறது. அவனின் உணர்வுகள் அவளுக்குப் புரியும் வகையில் அவர்களின் சந்திப்புகள் இல்லை. ஆனால் விக்ரம் முதலிலே அவனின் சாம்ராஜ்யத்தில் இடம் என்று கூறி விட்டான். அவனைப் பொருத்தவரை அவளே எல்லாம். கண்ணனின் ராதையாக நினைக்கிறான் விக்ரம். ஆராதனவோ தேவகி மைந்தன் எனும் கண்ணோட்டமே. பார்க்கலாம். யார் முதலில் உணர்கிறார்கள் என

நட்புடன்
தேவி
 
Aaradhana has not got into Vikram's shoes; not able to understand his emotions..she is not able to think from his point of view...
She has not informed him about her friend or friendship and has not pulled Vikram in the scenes..but she has kept him away
 
  • Love
Reactions: M&V
அடுத்த பிரச்சனை ஆரா அம்மா ,அவங்க மேல் நம்பிக்கையின்மையால் தான் விக்ரமின் அவசரம்,
எனக்கென்னவோ ஆரா மோதிரத்தை கழட்டி இருக்க கூடாது என்று தோணுது,நல்ல நண்பனா இருந்தால் அப்படி சொல்லியிருக்க மாட்டான்.
இருவருக்கும் பொறுமை ரொம்ம கம்மி.
 
அருமையான பதிவு
இந்த முறை உங்களோடது முதல் கமெண்ட். ரொம்ப ரொம்ப சந்தோஷம். நன்றிகள் பல மா
 

Advertisement

Advertisement

Back
Top