ரொம்ப ரொம்ப அழகா சொல்லிட்டீங்க . பார்க்கும் இடமெல்லாம் பழைய நினைவுகள். உங்க கவிதை உங்க ரசனை ரெண்டுமே அத்தனை அழகு மா. நன்றிகள் பலபுரியாமல்
பிரிந்து விட்டோமா??
பார்க்கும் எங்கும்
பார்வையில் எல்லாம்
பழகிய நினைவும்
பல விசயங்கள்
பாவை மனதை
பந்தாடா...
பார்ப்போம்....
பல மாதங்கள் கடந்து
பார்வையில் படுவானோ..
பாவை நெஞ்சை
புரிந்து கொள்வானோ....