வான் தழுவிடிலோ வெண்ணிலவே 15

Advertisement

புரியாமல்
பிரிந்து விட்டோமா??
பார்க்கும் எங்கும்
பார்வையில் எல்லாம்
பழகிய நினைவும்
பல விசயங்கள்
பாவை மனதை
பந்தாடா...
பார்ப்போம்....
பல மாதங்கள் கடந்து
பார்வையில் படுவானோ..
பாவை நெஞ்சை
புரிந்து கொள்வானோ....
ரொம்ப ரொம்ப அழகா சொல்லிட்டீங்க . பார்க்கும் இடமெல்லாம் பழைய நினைவுகள். உங்க கவிதை உங்க ரசனை ரெண்டுமே அத்தனை அழகு மா. நன்றிகள் பல
 
விக்ரம் ,ஆரா இருவருக்கும் அன்பு நிறைய உண்டு அதைவிட அதிகமா ஈகோவும் இருக்கு,தங்கள் மனதை திசை திருப்ப தான் வேலையை காரணம் காட்டி ஓடிக்கிட்டு இருக்காங்க ,பாப்போம் !..எப்போது ஈகோ அன்பை ஜெயிக்குது என்று.
ஆரா நண்பன்,நண்பன் எனும் எல்லை கோட்டை தாண்டாவிடில் நல்லது தான்.
எட்வர்டை புரிந்து கொள்ளமுடியலை.
ரொம்ப ரொம்ப அழகா அனலைஸ் பண்ணி இருக்கீங்க. எப்பவுமே உங்க அனாலிசிஸ் பக்காவா இருக்கும் விழாக் காணுமே வானம் கதையில் கூட. இன்னும் ஒரு சில அத்தியாயங்கள் தான் மீதம். அதுக்குள் ஈகோ என்பை ஜெயிச்சா உண்டு. யார் ஜெயிக்கிறார்கள் எட்வர்ட் ஆ விக்ரமா பார்க்கலாம்
 
விக்ரம் point of view ல கதை வரும் போது அவனுக்கு சப்போர்ட் பண்ண தோனுது.
இப்ப ஆரா side ல இருந்து பார்க்கும் போது இவ தான் பாவம்னு தோணுது
நல்லா வச்சு செய்றீங்கப்பா.
 
விக்ரம் point of view ல கதை வரும் போது அவனுக்கு சப்போர்ட் பண்ண தோனுது.
இப்ப ஆரா side ல இருந்து பார்க்கும் போது இவ தான் பாவம்னு தோணுது
நல்லா வச்சு செய்றீங்கப்பா.
அப்படியா இது யாருமே சொல்லலை. ஆக்சுவலி இதைதான் நாங்கள் எதிர் பார்த்தோம் வெரி ஹாப்பி. நன்றிகள் பல
 

Advertisement

Advertisement

Back
Top