வான் தழுவிடிலோ வெண்ணிலவே 18

Advertisement

M&V

Well-known member
Member
வணக்கம் மக்களே இதோ அடுத்த அத்தியாயம். நாளை அத்தியாயம் இல்லை.

சனிக்கிழமை நிறைவுப் பகுதி ஞாயிற்றுக் கிழமை எபிலாக் என்பது திட்டம். பார்க்கலாம்

ஆராதனா வாசுதேவன்

தங்களது அன்பில் மூழ்கி திளைக்கிறோம். நன்றிகள் பல
 
ஆராக்கு உண்மை தெரிந்து விட்டது சூப்பர் ,
அம்மாவை கேள்வி கேட்டு ஒரு வழி ஆக்கிவிட்டாள் அவளின் விக்ரமுக்காக😀👍
விக்ரமை தோற்க விடமாட்டாளாம் ,பாப்போம்😀
 
Last edited:
Actually, Aaradhana kooda Edward chocolate parikkum podhu, harsh a pesum podhu kooda pesama thane irundha. Oru sorry kooda Vikram kita sollala. Ipdi avala suthi irukiravanga Vikram a pesum podhu parthitu thane irukira...
 
Super ஆக இருக்கிறது. நீங்கள் இருவரும் விக்ரம் மற்றும் ஆராதனா ஆளுக்கு ஒருவர் என எழுதுகிறீர்களா மா. Anyhow super.
 
ஸ்வாதி வந்து உண்மை தெரியவேண்டியிருக்குது. விக்ரம் ஆரா கியூட்.
 
  • Love
Reactions: M&V
அருமையான பதிவு
மனம் நிறைந்த நன்றிகள் மா. தொடர்ந்து எங்களோட இத்தனை தூரம் வந்திருக்கீங்க. உங்களோட வார்த்தைகள் பெரிய பலம்
 
ஆராக்கு உண்மை தெரிந்து விடடது சூப்பர் ,
அம்மாவை கேள்வி கேட்டு ஒரு வழி ஆக்கிவிட்டாள் அவளின் விக்ரமுக்காக😀👍
விக்ரமை தோற்க விடமாட்டாளாம் ,பாப்போம்😀
நன்றிகள் பல மா. உங்க கமெண்ட் அத்தனை அழகு ப்ளஸ் சந்தோஷம்.
 
Actually, Aaradhana kooda Edward chocolate parikkum podhu, harsh a pesum podhu kooda pesama thane irundha. Oru sorry kooda Vikram kita sollala. Ipdi avala suthi irukiravanga Vikram a pesum podhu parthitu thane irukira...
நீங்க சொல்றது எல்லாமே சரிதான். எல்லாத்துக்கும் நிறைவுப் பகுதிலே ஆரா சரியா பதில் சொல்லி இருக்காளா அப்படின்னு படிச்சிட்டு எங்களுக்கு சொல்லுங்க. நன்றிகள் பல மா. உங்க கமெண்ட்ஸ் எங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்
 
Super ஆக இருக்கிறது. நீங்கள் இருவரும் விக்ரம் மற்றும் ஆராதனா ஆளுக்கு ஒருவர் என எழுதுகிறீர்களா மா. Anyhow super.
நன்றி நன்றி நன்றிகள் மா. உங்களோட வார்த்தைகள் அத்தனை சந்தோஷம் மா. எல்லாத்தையும் டசேர்ந்து டிஸ்கஸ் பண்ணி எழுதி மாற்றிக் கொண்டு எடிட் பண்ணி அப்படிதான் முடிச்சோம் மா. இதிலே உங்கள் எல்லாருடைய ஊக்கத்துக்கும் நிறைய பங்கு உண்டு. நன்றிகள் பல மா
 
Advertisement

Advertisement

Back
Top