விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 16

Advertisement

மூன்றாவதாய் வந்த முழுமதியே
முழுவுற் சாகப் பெருங்கடலே,
தோன்றாக் கேள்வி துளைகணைகள்
தொடுக்கும் கருத்து காண்டிபமே!

:giggle: :giggle: (y)

(கவிதை நல்லாருக்கா... கேட்டுட்டு அமைதியாப் போயிடனும்... ஓக்கே... அடிக்கடி வந்து அப்டேட் போடுங்கனு நொச்சு பண்ணக் கூடாது! ஆமா!) :LOL:
naan ini pannuvenaa neenga thaan daily poduven nu solliteengale daily varala naa thaan ketpen endru koorikondu ????
 
என்ன இது இப்படி ஆகி போச்சு.... பட்டன் வேற இன்னும் வரவே இல்ல.... யாரு இந்த சகன்.... அவன் போலி பட்டி தானே..... சதீஷுக்கு என்ன ஆச்சு....

மனகியா கத்தி ஏன் வேலை செய்யவே இல்ல ....
 
யாஸ்னா நடந்த இடத்தைச் சுற்றி ஏதேனும் மந்திரக்கட்டு உள்ளதா.......... விக்ரம் சொல்லியது போலவே ரத்னாங்கியை இவர்களைக்கொண்டே பிடித்துவிட்டானே.......... அப்போ தேவியின் கண்களுக்கு ரத்னாங்கி தெரிந்ததுகூட திக்ரசூதனின் ப்ளான்தானா.......??
 
Last edited:
தேவிக்கும் இவங்களுக்கும் என்ன சம்மந்தம்...விஷியைப் பத்தி எப்டி தேவிக்குத் தெரிஞ்சிது...அப்ப சகன் தான் இதில மாயாஜாலம் பன்னிருக்கானா...சத்தீஷ் பிழைச்சிடுவானா...

இன்ட்ரெஸ்டா சண்டையக் காமிச்சு after the breakன்ற மாதிரி தொடரும் போட்டா நாங்க என்ன பன்னுவோம்...

இப்ப லீவ் தான...ஸோ வியாழக்கிழமை ஒரு அப்டேட் குடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது....இல்லையெனில் நானும் கவிதையாயினி காவ்யாவுடன் சேர்ந்துகொண்டு உங்களை நச்சரிப்பேனாக....
 
Sagar thalaivan poli patti sonna mathiri... low level warriors easya kill pannittar Vikram. Ivanga more magical powers ulla warriors, so Vikram needs to add extra powers..I expect he will figure out.

Vishali Devi mind link confirm pannirukeenga.. but what use to be their relationship... Devi is Vikram's pair in past as well... so enna link kudukka poreenga rathnangi padumayoda... waiting to know..
 

Advertisement

Advertisement

Back
Top