Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 19

Advertisement

Vijayanarasimhan

Well-known member
Member
Last edited:
Heyyyyyy.... வேதாளம் வந்தாச்சே????

கொஞ்சம் adventures ah தேடி போய் கண்டுபிடிப்பாங்கன்னு எதிர்பார்த்தேன், பட்டன் தானே வந்து சிக்கிட்டானே!!!
அப்போ அவனுக்கும் எல்லாமே நியாபகம் இருக்குதா!??????

And this s not at all fair... பட்டி மட்டும் வயசானவன், பட்டன் மட்டும் இளைஞனா!??? அப்போ பட்டி க்கு பட்டனை பார்த்தா லைட்டா பொறாமை வரத்தானே செய்யும்!???
ஏற்கனவே ரெண்டு பேருக்கும் வாய்க்கா தகராறு?

Finally விஷாலி... இருக்கு ஆனா இல்ல?

***வலவன், சுழியம் ஒன்றின் கோவை - இப்டி புதுசா வார்த்தைகள் போடுறப்போ அதுக்கான தமிழ் அர்த்தத்தையும்(?) பக்கத்துலயே bracketல போடுங்க அண்ணா... அறிவை விருத்தி பண்ணிக்குறோம்...
 
Last edited:
Top