சரியான எபி..... அதுவும் கடைசியில் வந்த விஷாலி, திக்கரசுதன் மான்யக்னி விக்ரம் கிட்ட வேலை செய்யாதுன்னு தெரிஞ்சி தான் அட்டாக் ஆரம்பிச்சு இருக்கான்... ஆன தேவி கிட்ட எப்படி வேலை செய்யுது அதோட நிறம் எப்படி மாறி போச்சு..
. பட்டன் ஏன் விக்ரமோட வெட்டை தடுகலை....