Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 23 (பகுதி 2 நிறைவு)

Advertisement

Vijayanarasimhan

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே,

இந்த அத்தியாயத்தோடு இரண்டாம் பகுதி முடிகிறது...


(முதல் பகுதியின் இறுதிக்கும் இரண்டாம் பகுதியின் இறுதிக்கும் வெளிப்படையாக பல ஒற்றுமைகளும், உள்ளுக்குள் பல வேற்றுமைகளும் இருப்பதைக் கவனியுங்கள்... :cool::cool:)

2ம் பகுதிக்கான ‘பின்னுரை’ (எபிலாக்) போட்டுவிட்டு (நாளை? முயல்கிறேன்! பட் நோ பிராமிஸஸ்!) பின் நிறைவுப் பகுதியான மூன்றாம் பகுதியில் சந்திப்போம்...

தொடர்ந்து எம்மோடு பயணிப்பதற்கு நன்றி,
-வி :cool::cool:??

<<அத்யாயம் 22
 
Last edited:
yes... naan guess panniten.. visali nu neengale solliteenga athukulla but how it is possible ellame munnuku pin murana nadakuthu ???

eppadi akni kavasam meeri keeriruchi and yen manyagni vikram kitta velai seiyaama devi kitta velai seiyuthu... again avangalaam varuvaangala vanthaa eppadi thadupaanga

annnnaaaaaaa neenga motha kathaiyum mudichi thaanga ithellam chellathu.. thinam oru meme ku naan enga poga ??
 
Last edited:
ஓஹ்...காட்...எவ்ளோ இன்ட்ரெஸ்ட்டிங்...பட் ஏன் இவ்ளோ குழப்பம்....

நிறைய கேள்விகள் இருக்கு......

எத்தனை தடவை படிச்சேன் னே தெரியல...அவ்ளோ செமையா இருந்துச்சு..விக்ரம் ட வேலை செய்யாத மன்யாக்னி தேவி சுழட்டும்போது எப்பிடி அதோட வேலைய செஞ்சுது....இந்திரன் குடுத்த அக்னி கவசத்தையும் மீறி எப்டி கையக் கீறுச்சு.....

நாளைக்கு எபிலாக் குடுத்தாலும் பரவால...நாங்க அசராம படிப்போம்
 
Top