Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - பகுதி 2 - பின்னுரை (Epilogue)

Advertisement

நான்தான் முதல்ல வந்தேன்...... நீங்க எல்லாம் வந்துருப்பீங்கன்னு நினைச்சு படிக்க போய்ட்டேன்:(?
ஹஹா அதெல்லாம் செல்லாதுக்கோவ்???
 
???

முழுசா பட்டனும் பழைய பட்டியும் எபியை பிடிச்சிட்டாங்க

விக்ரமை காணோம்... என்னத்துக்கு விசாலி அந்த பக்கம் போனான்னு தெரியலை ஒண்ணுமே சொல்லாம யாஸ்னாவா பண்ணுனீங்க போங்க உங்களையும் பிடிச்சி உள்ள போடுறேன் ???

பட்டி எங்க வந்தான்??!! :unsure::unsure::unsure:

என்னோட ‘ப்ரோலாக்’ ‘எபிலாக்’குகளின் பாட்டர்னை நீ கவனிக்கனும்... இவை விக்ரமாத்தியர் காலத்தில் நிகழும் நிகழ்வுகள்... இன்று நடக்கும் நிகழ்வுகளுக்கான சில துப்புகள் அவற்றில் இருக்கும்...

(ப்ரோலாக்-கும் எபிலாகும் ஒரே காட்சியை / சூழலைத்தான் காட்டுகின்றன, ஆனால், அவற்றின் கண்ணோட்டம் வெவ்வேறாக இருக்கும், ப்ரோலாக் போறபோக்கில் சுட்டிக்காட்டும் துப்பை (க்ளு) எபிலாக் விளக்கிக் காட்டும்... இது அந்தப் பகுதியின் கதையில் மையமாக இடம்பெற்றிருக்கும்.

(முதல் பகுதியின் ப்ரோலாக் விக்ரமர் தலையை வெட்டி நவகண்டம் கொடுத்ததைக் காட்டியது, விவரங்கள் இல்லாமல், அதன் எபிலாக் விவரங்களோடு அதையே காட்டியது - கதையின் மையம் மன்யாக்னியைத் தேடி எடுத்தல். மன்யாக்னி எங்கிருக்கிறது என்று பட்டிக்கு (செழியன்) தெரியும், ஆனால் போலிப் பட்டிக்குத் தெரியாது... கடைசி அத்தியாயத்தில் செழியந்தான் உண்மையான பட்டி என்று வெளிப்படுத்தியதற்கான ஆதார துப்பு இந்த ப்ரோலாக் எபிலாக்கில் இருக்கிறது! (விக்ரமாதித்யர் நவகண்டம் கொடுத்த போது தன் தலை பட்டியின் கையில் விழும்படிதான் தருவார், அப்போ வாளையும் பட்டிதானே எடுத்து வெச்சிருக்கனும்? ஆனா, கதைல வாள் பத்தி கேட்கும் போது அந்தப் பட்டி எனக்கு எதுவும் தெரியாது, விக்ரமர் கடைசியா காணாமப் போய்ட்டார், உடலைத்தான் கண்டுபுடிச்சோம்னு சொல்வான்... இதைலாம் கவனிச்சிருந்தா முதல்லயே அவன் போலினு தெரிஞ்சிருக்கும்! விக்ரமரோட கணையாழில உள்ள எழுத்து இருக்குனு செழியன் டக்குனு சொல்லிடுவார்... இது மாதிரி நிறைய க்ளூஸ்!)

இந்தக் கதையே ஒரு மாபெரும் புதிர்ப்போட்டி... :cool::cool::cool:
 
நெமோவோன்னா என்ன?...வேதாளப்பட்டன் இப்ப இந்த காலத்துல வந்திருக்க வழி புரியுது..சக்தி தானே காளியும்..இல்லையா???...திக்ரசூதன் ஓட தற்போதைய பலத்துக்கு யாஸ்னா மட்டும் தான் காரணமா?இல்ல அதுக்கு மேல வேற ஏதாவது இருக்கா?... அருமையான பதிவு கதாசிரியரே ?

//அவன் மனத்தில் அந்தப் பெயர் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது-
ஃபார்வஷி... ஃபார்வஷி... ஃபார்வஷி...
அதன் பொருள்-
சிவசக்தி!
அப்படித்தான் அவனது மனம் அதை மொழிபெயர்த்தது!

‘ஹே மாகாளி!’ என்று மனத்தில் எண்ணினான் பட்டன்,
”அஹோ ஃபார்வஷி” என்று உரைத்தது அவன் வாய்.//

பட்டனின் மூளை இரண்டு மொழிகளுக்கிடையே அனிச்சையா இயங்கிட்டு இருக்கு (இதை மொழியியல்ல code mixing and code switching என்று சொல்வார்கள்! நமக்கே சமயத்துல இங்கிலீஷும் தமிழும் குழப்பிடும், தமிழ்னு நெனச்சு இங்லீஷ்ல எதையாச்சு சொல்வோம்! [கொசுறு: வசூல்ராஜா படத்துல ஒரு டயலாக் வரும், கமல் சினேகா கிட்ட காதலைச் சொல்லும் காட்சி: ‘தெனக்கும் பேசுற பாஷ தமிழ், தேவைப்படும் போது ஒரு வார்த்த கிடைக்க மாட்டேங்குது... கெடைச்சிடுச்சு” என்றுவிட்டு “feelings" என்பார்! இதே மாதிரி பி.கே.எஸ். படத்திலும் ஒரு இடம் வரும், எல்லாமே கிரேசி மோகன் டயலாக்தான்! கண்டுபிடிங்க!])

அவன் மனம் ‘ஹே மாகாளி’ என்று நினைக்க அவன் வாய் ‘அஹோ ஃபார்வஷி’ என்று சகர்களின் மொழியில் சொல்கிறது...

இறுதியில் இது மாறி, அவன் வாய் ‘ஜெய் மாகாளி’ என்று சொல்ல, அவன் மனம் ’நெமோவே ஃபார்வஷி’ என்கிறது! ஆக, இதன் மொழிபெயர்ப்புதான் அது! எனவே மாகாளி = ஃபார்வாஷி, நெமோவே = ஜெய்!

(இதைத்தான் நான் சூசகமா சொல்ல நினைச்சேன், இப்படி என்னை பகிரங்கமா சொல்ல வெச்சுட்ட! #spoilerAlert!)

? ? ?
 
பட்டி எங்க வந்தான்??!! :unsure::unsure::unsure:

என்னோட ‘ப்ரோலாக்’ ‘எபிலாக்’குகளின் பாட்டர்னை நீ கவனிக்கனும்... இவை விக்ரமாத்தியர் காலத்தில் நிகழும் நிகழ்வுகள்... இன்று நடக்கும் நிகழ்வுகளுக்கான சில துப்புகள் அவற்றில் இருக்கும்...

(ப்ரோலாக்-கும் எபிலாகும் ஒரே காட்சியை / சூழலைத்தான் காட்டுகின்றன, ஆனால், அவற்றின் கண்ணோட்டம் வெவ்வேறாக இருக்கும், ப்ரோலாக் போறபோக்கில் சுட்டிக்காட்டும் துப்பை (க்ளு) எபிலாக் விளக்கிக் காட்டும்... இது அந்தப் பகுதியின் கதையில் மையமாக இடம்பெற்றிருக்கும்.

(முதல் பகுதியின் ப்ரோலாக் விக்ரமர் தலையை வெட்டி நவகண்டம் கொடுத்ததைக் காட்டியது, விவரங்கள் இல்லாமல், அதன் எபிலாக் விவரங்களோடு அதையே காட்டியது - கதையின் மையம் மன்யாக்னியைத் தேடி எடுத்தல். மன்யாக்னி எங்கிருக்கிறது என்று பட்டிக்கு (செழியன்) தெரியும், ஆனால் போலிப் பட்டிக்குத் தெரியாது... கடைசி அத்தியாயத்தில் செழியந்தான் உண்மையான பட்டி என்று வெளிப்படுத்தியதற்கான ஆதார துப்பு இந்த ப்ரோலாக் எபிலாக்கில் இருக்கிறது! (விக்ரமாதித்யர் நவகண்டம் கொடுத்த போது தன் தலை பட்டியின் கையில் விழும்படிதான் தருவார், அப்போ வாளையும் பட்டிதானே எடுத்து வெச்சிருக்கனும்? ஆனா, கதைல வாள் பத்தி கேட்கும் போது அந்தப் பட்டி எனக்கு எதுவும் தெரியாது, விக்ரமர் கடைசியா காணாமப் போய்ட்டார், உடலைத்தான் கண்டுபுடிச்சோம்னு சொல்வான்... இதைலாம் கவனிச்சிருந்தா முதல்லயே அவன் போலினு தெரிஞ்சிருக்கும்! விக்ரமரோட கணையாழில உள்ள எழுத்து இருக்குனு செழியன் டக்குனு சொல்லிடுவார்... இது மாதிரி நிறைய க்ளூஸ்!)

இந்தக் கதையே ஒரு மாபெரும் புதிர்ப்போட்டி... :cool::cool::cool:
பழைய பட்டின்னு சொன்னேன் திக்குரசூதன் தான் பேர் பெருசா இருக்குல்ல அதான்???

அந்த pattern யாருண்ணா கவனிச்சா கதை என்ன ஏதுன்னு தெரிஞ்சிக்கவே மண்டைய பிச்சிக்க வேண்டியிருக்கு ???
 
//அவன் மனத்தில் அந்தப் பெயர் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது-
ஃபார்வஷி... ஃபார்வஷி... ஃபார்வஷி...
அதன் பொருள்-
சிவசக்தி!
அப்படித்தான் அவனது மனம் அதை மொழிபெயர்த்தது!

‘ஹே மாகாளி!’ என்று மனத்தில் எண்ணினான் பட்டன்,
”அஹோ ஃபார்வஷி” என்று உரைத்தது அவன் வாய்.//

பட்டனின் மூளை இரண்டு மொழிகளுக்கிடையே அனிச்சையா இயங்கிட்டு இருக்கு (இதை மொழியியல்ல code mixing and code switching என்று சொல்வார்கள்! நமக்கே சமயத்துல இங்கிலீஷும் தமிழும் குழப்பிடும், தமிழ்னு நெனச்சு இங்லீஷ்ல எதையாச்சு சொல்வோம்! [கொசுறு: வசூல்ராஜா படத்துல ஒரு டயலாக் வரும், கமல் சினேகா கிட்ட காதலைச் சொல்லும் காட்சி: ‘தெனக்கும் பேசுற பாஷ தமிழ், தேவைப்படும் போது ஒரு வார்த்த கிடைக்க மாட்டேங்குது... கெடைச்சிடுச்சு” என்றுவிட்டு “feelings" என்பார்! இதே மாதிரி பி.கே.எஸ். படத்திலும் ஒரு இடம் வரும், எல்லாமே கிரேசி மோகன் டயலாக்தான்! கண்டுபிடிங்க!])

அவன் மனம் ‘ஹே மாகாளி’ என்று நினைக்க அவன் வாய் ‘அஹோ ஃபார்வஷி’ என்று சகர்களின் மொழியில் சொல்கிறது...

இறுதியில் இது மாறி, அவன் வாய் ‘ஜெய் மாகாளி’ என்று சொல்ல, அவன் மனம் ’நெமோவே ஃபார்வஷி’ என்கிறது! ஆக, இதன் மொழிபெயர்ப்புதான் அது! எனவே மாகாளி = ஃபார்வாஷி, நெமோவே = ஜெய்!

(இதைத்தான் நான் சூசகமா சொல்ல நினைச்சேன், இப்படி என்னை பகிரங்கமா சொல்ல வெச்சுட்ட! #spoilerAlert!)

? ? ?
கேட்டதால தானே code switching mixingலாம் தெரியுது??
 
Part 2 prologue la vethala pattan sagargal kuda yaassnaa la kudhichathu ethuku, epdi inra kelvi ku epilogue la ans pani story ah nalla suspense ah kondu poringa bro.. ???
But neraya qus mandaiya ootite iruku anna..
Vikram ta manyagni yen vela seiyala??
Bt devi ta vela seiyuthu epdi??
Thikrasudhan ah vikram aala ethum seiya mudiyatha??
Ipo iruka vishali yaru?? ???
 
பகுதி 3 ஆரம்பிச்சாச்சு (முன்னுரை போட்டாச்சு!), விரைவில் விடைகள் கிடைக்கும்... (’எல்லாக் கேள்விக்கும்’னு என்னால உறுதி தர முடியாது, ஹி ஹி!)

:giggle: :giggle: (y) (y) (y)
 
Top