Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விஜயலட்சுமி ஜெகனின் அன்று காதல் பண்ணியது 3

Advertisement

விக்ரம் வில்லன் டா நீ.... இந்த வயசுலயே என்ன மாதிரி குறுக்கு புத்தி உனக்கு... நினைச்சதை சாதிச்சுட்ட ..... 😡😡😡😡😡

ஆனா நீ சித்தார்த்க்கு நல்லது தான் பண்ணியிருக்க.... அவனுக்கு உங்க அக்கா செட்டாக மாட்டா.... அவன் பொறுப்பான அன்பான பையன்... 😍😍😍 பொறுப்பு இல்லாத டேக் இட் ஈஸியா எதையும் எடுத்துக்குற சாத்விகா அவனோட குடும்பத்துல ஒத்து வாழ முடியாது...

பூவிதழ் சூப்பர்.... எல்லாத்துலயும் அண்ணனுக்கு துணையா இருக்கா.... 🤩🤩🤩🤩
 
Top