Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விஜயலட்சுமி ஜெகனின் கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 3

Advertisement

என்ன அதிகாரம் கவிதாவுக்கு 😡
என்ன நினைச்சுகிட்டு இருக்கா ஸ்ரீ பத்தி இவ...
குரு இதுக்கு என்ன பதில் சொல்லப் போறான்..

எல்லாம் ரொம்ப சரியா செய்றான் குரு.. அதையே பொண்டாட்டிகிட்ட சிரிச்சு., விருப்பு வெறுப்பை கலந்து பேசி செஞ்சா எவ்ளோ சந்தோசப்படுவா அவ...
ஸ்ரீ மாமியாருக்கும் நாத்தனாருக்கும் அவ ஸ்டைல்ல எப்போவும் சரியா குடுத்துடுறா 👍
 
மதி குடும்ப அரசியலில் முழிச்சுக்கிட்டா.
குரு என்ன சொல்லுவான்
 
Shreemathi super... Kavitha ku alcer na avanga than sappadu seiyanum... Samundeshwary... romba biased
 
Top