நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்வதற்கு மகிழ்ச்சி.. தொடர்ந்து படிக்கவும்Best wishes for your new story sis
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்வதற்கு மகிழ்ச்சி.. தொடர்ந்து படிக்கவும்Best wishes for your new story sis
Please நாங்க ரொம்ப ஆவலா wait பண்றோம்இந்த இரு கதையும் முடிப்பேன் பா.. நம்பிக்கை வைங்க..வெறிறியா தோல்வியா அப்படி மே விட்டது எனக்கும் வருத்தம் தான் பா..
ஆனால் கண்டிப்பாக முடிப்பேன்
கண்டிப்பாக கொடுத்து விடுகிறேன் பாPlease நாங்க ரொம்ப ஆவலா wait பண்றோம்
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும் மகிழ்ச்சிNice
நன்றி பா
தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும்
படித்து கருத்து சொல்வதற்கு மகிழ்ச்சி பா.. நீங்கள் சொல்வது உண்மை தான்வாழ்த்துகள் சிஸ்?
துளசிக்கு இரு வீட்டு சொந்தங்களில் ஆதரவளிக்க ஒருத்தரும் இல்லையா...இந்த நிலைல ரெண்டு பிள்ளைகள வச்சிட்டு ரொம்பவே கஷ்டம் தான்....ஆனால் இப்படி இருப்பது தவறல்லவா...இந்த ஆம்பளைங்களுக்கும் அப்படியே இரக்கம் பொங்கி வரும்? நேர்வழில உதவி செய்யவெல்லாம் தோனாது?