அக்கா பெரிய தலை வேதனையா இருப்பா போல......
அம்மாவும்......
என்னடா இது மனசுக்குள்ளேயே திட்டுற...... இப்ப குடுக்குற பாரு அதை அப்பப்போ குடுத்திருந்தா உன் முடிவை அவங்க எடுக்க யோசிப்பாங்க.......
நீ இப்போ பேசப்போய் இதையும் அவ தலையில் விடியுற மாதிரி ஆக்கிவிடாதே.......
ஏன்னா அவங்க எவ்ளோ பேசினாலும் அவங்க பெத்த பிள்ளைகளுக்கு பேசவராதுன்னு நினைப்பில் இருப்பாங்க.......
ஆனால் பொண்ணு பேசலாம்....... பையன் தான் பேசக்கூடாது.......
மாலினி & ராகவன்



வரம் தான்......
ஐயோ எனக்கே தலை வலிக்குது



அப்போ இதெல்லாம் கேட்டால்........
இவங்களுக்கு இவங்க பிரச்சனை தான் பெருசு.......
இவங்க பொண்ணு கடன் அடைக்க அவ பிள்ளையை விட்டுட்டு வேலைக்கு போகணும்???
எப்போ அவங்களுக்காக வாழணும்னு கூட சொல்வாங்க போல???
என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்னு சொல்லத்தான் தோணும்.....
ஏண்டா இவங்க கிட்டயா விட்டுட்டு போற???
மூணாறு போறது பற்றி no comments???