Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 16

Advertisement

ஏன் இப்படி தோன்றுகிறது என்று தெரியவில்லை....ஆனால் இப்படித்தான் தோன்றுகிறது...Malini scores everytime.. but each and everytime she cannot help them...
அண்ணா கூட சண்டை போடுவானா....போடட்டும்....Anna Anni oda help illama how he manages the situation nu parkkanum.... ராஜேந்திரன் சீக்கிரம் video call முடிச்சுட்டு வந்தா நல்லா இருக்கும்?..vikram's conversation with vedha is well written?..சோகம் சந்தோஷம் புரிதல்னு எல்லாம் கலந்த எபி....விக்ரம் கலச்சுடுவாளோன்னு பயப்படும்போது?raagavan perfectly playing his every roles..the chemistry between raagavan and Malini is amazing?... easy a solranga one year pona pogatum nu...as a padips..vedha eppadi antha words a accept panra?விட்டு கொடுக்க பிடிக்குதோ இல்லையோ..அதைச் செஞ்சு தான் ஆகணும்போல family life la?...அந்த ஜோசியக்காரரால வந்த வினை...ஆனா தலைப்பு சரின்னு ஒவ்வொரு எபிலயும் நிரூபிக்கறீங்கக்கா??totally the epi is too good??
 
Last edited:
ஏன் இப்படி தோன்றுகிறது என்று தெரியவில்லை....ஆனால் இப்படித்தான் தோன்றுகிறது...Malini scores everytime.. but each and everytime she cannot help them...
True...but Vikram Vedhu have just begun their life, konjam hand holding from a senior it's not wrong?
அண்ணா கூட சண்டை போடுவானா....போடட்டும்....Anna Anni oda help illama how he manages the situation nu parkkanum....
Yes...paarakanum
ராஜேந்திரன் சீக்கிரம் video call முடிச்சுட்டு வந்தா நல்லா இருக்கும்?..vikram's conversation with vedha is well written?..சோகம் சந்தோஷம் புரிதல்னு எல்லாம் கலந்த எபி....விக்ரம் கலச்சுடுவாளோன்னு பயப்படும்போது?raagavan perfectly playing his every roles..the chemistry between raagavan and Malini is amazing?... easy a solranga one year pona pogatum nu...as a padips..vedha eppadi antha words a accept panra?விட்டு கொடுக்க பிடிக்குதோ இல்லையோ..அதைச் செஞ்சு தான் ஆகணும்போல family life la?...
1 year versus a life time of regret is one way of looking at it...but avlo yosikkalai ava... support irundha porumnu nenaikkara. Ava ammavoda pudungalum oru reason.

அந்த ஜோசியக்காரரால வந்த வினை...ஆனா தலைப்பு சரின்னு ஒவ்வொரு எபிலயும் நிரூபிக்கறீங்கக்கா??totally the epi is too good??
I am glad...loved your review kavichitra thank u so much :D
 
மாலினி யின் ஒரு பார்வையில் ரராகவன் எல்லாம் புரிஞ்சிக்கிறது சூப்பர்....

விஜராம் வேதா உங்க ரெண்டு பேருக்கும் நாட்டாமை வேலை செய்யுறதே மலினியோட வேலையா போச்சு......

விக்ரம் கூட இருந்தா சமாளிச்சி இருப்பேன்னு சொல்லுறது எல்லாம் சும்மா.... அனுபவம் தான் அதை கத்துக்கொடுக்கும்..... ராகவநோட அனுபவம் உன்கிட்ட சொல்லுறார்....

வேதா உங்க அம்மா பத்தி உனக்கு தெரியாத..... relax டா..... உங்க அண்ணன் வந்தா எல்லாம் சரி ஆகிடும் என்ன அவர் வர மாட்டுறார்.....

அண்ணா கிட்ட எதுக்கு முட்டிக்க போகுது.... அப்பவும் மாலினி தான் ரேபிரீ வேலை பாக்கணுமா.....
 
Top