Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 16

Advertisement

மாலினி யின் ஒரு பார்வையில் ரராகவன் எல்லாம் புரிஞ்சிக்கிறது சூப்பர்....

விஜராம் வேதா உங்க ரெண்டு பேருக்கும் நாட்டாமை வேலை செய்யுறதே மலினியோட வேலையா போச்சு......
:ROFLMAO: :ROFLMAO:(y)
விக்ரம் கூட இருந்தா சமாளிச்சி இருப்பேன்னு சொல்லுறது எல்லாம் சும்மா.... அனுபவம் தான் அதை கத்துக்கொடுக்கும்..... ராகவநோட அனுபவம் உன்கிட்ட சொல்லுறார்....
He doesn't know that right, so Vikram believes he can handle... :D
வேதா உங்க அம்மா பத்தி உனக்கு தெரியாத..... relax டா..... உங்க அண்ணன் வந்தா எல்லாம் சரி ஆகிடும் என்ன அவர் வர மாட்டுறார்.....
Avarthaan kadalai varukkarare?
அண்ணா கிட்ட எதுக்கு முட்டிக்க போகுது.... அப்பவும் மாலினி தான் ரேபிரீ வேலை பாக்கணுமா.....
Paarkalaam...yaaru referee panraangannu..
 
:love: :love: :love:

மாலினி மாமியாரா இருந்திருக்கலாம் :p:p:p
மயிலு :p:p:p

களேபரத்திலும் ஒரு குதூகலமா உனக்கு???
வீட்டுக்காரன் கஷ்டப்படுறான்னு சொன்னதும் தான் மயக்கம் ஓடிப்போகுது........

அண்ணனும் அண்ணியும் (y)(y)(y)

அது என்ன ட்விஸ்ட் அண்ணன் கூட???
 
மாலினி சிறந்த குடும்ப தலைவி என்பதை எவ்வளவு அழகாக & அழுத்தமாக பதிய வைத்து விட்டார்...

படிப்புகாக குழ்ந்தையை கலைப்பியா அந்த வார்த்தையை கூட கூற முடியாது செம..

விக்ரம் தன் மனைவியின் எல்லா கஷ்டங்களும் தானே காரணம் என வருந்தி, மனைவிக்கு ‌முடிய வில்லை என்றால் தங்கள் குழந்தை கூட வேண்டாம் என்று கூறி சிறந்த கணவன் என்று உணர்த்திவிட்டான்..

மனைவி கூறியதும் ஏன் எதற்காக என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் அதை செய்யும் ராகவன் & மாலினி போல் இருந்தால் குடும்பங்களில் பிரச்சினை என்பது வரவே வராது...

கணவன் தன் கஷ்டத்திற்கு குழந்தையை கலைக்க சொன்னான் என்று அறிந்து கதரும் வேதா என்ன சொல்ல, அவல் கோவம் எல்லாம் இயலாமையினால் வந்தது...

இவ்வளவு லவ்வுக்கு ஒர்த் இல்லடா நான் எனும் போது சிரிப்பு தான் வருகிறது.
இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் எவ்வளவு காதலிக்கிறார்கள் என்பது அவர்களின் பேச்சில் தெரிகிறது..

ராகவன் அனுபவசாலியாக விக்ரமிடம் பேரு காலத்தில் பெண்கள் தங்களுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் எப்படி நடந்து கொள்வார்கள் என குறுவது அவன் பொறுப்புணர்வு தெரிகிறது..

நல்ல பதிவு வாழ்த்துக்கள்...
 
Malini maathiri oru maamiyaar vaikkarathukku neraya punniyam pannirukkanum... :D she is a rare commodity...
 
மாலினி சிறந்த குடும்ப தலைவி என்பதை எவ்வளவு அழகாக & அழுத்தமாக பதிய வைத்து விட்டார்...

படிப்புகாக குழ்ந்தையை கலைப்பியா அந்த வார்த்தையை கூட கூற முடியாது செம..

விக்ரம் தன் மனைவியின் எல்லா கஷ்டங்களும் தானே காரணம் என வருந்தி, மனைவிக்கு ‌முடிய வில்லை என்றால் தங்கள் குழந்தை கூட வேண்டாம் என்று கூறி சிறந்த கணவன் என்று உணர்த்திவிட்டான்..

மனைவி கூறியதும் ஏன் எதற்காக என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் அதை செய்யும் ராகவன் & மாலினி போல் இருந்தால் குடும்பங்களில் பிரச்சினை என்பது வரவே வராது...

கணவன் தன் கஷ்டத்திற்கு குழந்தையை கலைக்க சொன்னான் என்று அறிந்து கதரும் வேதா என்ன சொல்ல, அவல் கோவம் எல்லாம் இயலாமையினால் வந்தது...

இவ்வளவு லவ்வுக்கு ஒர்த் இல்லடா நான் எனும் போது சிரிப்பு தான் வருகிறது.
இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் எவ்வளவு காதலிக்கிறார்கள் என்பது அவர்களின் பேச்சில் தெரிகிறது..

ராகவன் அனுபவசாலியாக விக்ரமிடம் பேரு காலத்தில் பெண்கள் தங்களுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் எப்படி நடந்து கொள்வார்கள் என குறுவது அவன் பொறுப்புணர்வு தெரிகிறது..

நல்ல பதிவு வாழ்த்துக்கள்...
Raghavan malini pair is what the other two couples should aspire for... Raghavankku malini mela avlo trust... andha pair story I intend to write as a separate novel..

Vikram vaedhakku innum anubavam venum.. it will hopefully come with time... :)
 
Top