Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் -18

Advertisement

Kavitha

Well-known member
Member
Hello friends,

Next epi posted and should be satisfying many of your comments from the previous chapter...


Please read and post your likes and comments..... thanks ! :D
 
:love: :love: :love:

மாமியாருக்கு மரியாதை......
காயத்திரிக்கு அவமரியாதை போல......
ரெண்டு பேரும் சேர்த்துக்கலையே......

எங்க இருந்துடா வர்றீங்கஇந்த ஹீரோஸ் எல்லாம்.......
போட்டோ selfie எடுக்க என்னமா ஐடியா.....
ராஜேந்திரா நீ எங்கேயோ போயிட்ட..... யாருக்கும் சந்தேகமில்லாமல் ஒரு செல்பி மஞ்சரியோடு :p :p :p
ஐயோ தங்கச்சி காட்டிக்குடுத்துடுவா போல :LOL::LOL::LOL:
மஞ்சரி எல்லாருக்கும் மேல இருப்பா போல.....
என்னம்மா அண்ணன் ரோமியோனு தெரிஞ்ச அவகிட்டேயே பொண்ணுங்கன்னா அல்ர்ஜி சொல்ற......

செம தான் 2 மகன் மருமகளும்......
அய்யோ வேதா துணைக்கு வேதாளமா???
வலிக்காமல் ஊசி போடப்போறா..... கூட இன்னும் 2 பேருமா :p:p:p

தம்பி போட்டதை இவங்க கிட்ட காட்டணும் எதிர்பார்க்கிறவங்க அவங்க வீட்டுலயும் இதே மாதிரி இருப்பாங்களா???

அத்தை ரொம்ப உஷாரு தான் போல......
ராஜேந்திரா தெரிஞ்சுக்கோ மாமியார் பத்தி...
 
Last edited:
Happy indru nan happy
Ena chilrathanam Gayathri ku
Iva pilla pethukathavala ila nagaiyellam pakathavala
Raghavan malini ah thangipesuna idam arumai.
 
Sema ud akka:love: vedha sema performance!!
Gayatri ku nala venum!!! Manjari seriyana vala irupa polaye!! Her portion was entertaining!!!
 
Last edited:
:love: :love: :love:

மாமியாருக்கு மரியாதை......
காயத்திரிக்கு அவமரியாதை போல......
ரெண்டு பேரும் சேர்த்துக்கலையே......

எங்க இருந்துடா வர்றீங்கஇந்த ஹீரோஸ் எல்லாம்.......
போட்டோ selfie எடுக்க என்னமா ஐடியா.....
ராஜேந்திரா நீ எங்கேயோ போயிட்ட..... யாருக்கும் சந்தேகமில்லாமல் ஒரு செல்பி மஞ்சரியோடு :p :p :p
ஐயோ தங்கச்சி காட்டிக்குடுத்துடுவா போல :LOL::LOL::LOL:
மஞ்சரி எல்லாருக்கும் மேல இருப்பா போல.....
என்னம்மா அண்ணன் ரோமியோனு தெரிஞ்ச அவகிட்டேயே பொண்ணுங்கன்னா அல்ர்ஜி சொல்ற......

செம தான் 2 மகன் மருமகளும்......
அய்யோ வேதா துணைக்கு வேதாளமா???
வலிக்காமல் ஊசி போடப்போறா..... கூட இன்னும் 2 பேருமா :p:p:p

தம்பி போட்டதை இவங்க கிட்ட காட்டணும் எதிர்பார்க்கிறவங்க அவங்க வீட்டுலயும் இதே மாதிரி இருப்பாங்களா???

அத்தை ரொம்ப உஷாரு தான் போல......
ராஜேந்திரா தெரிஞ்சுக்கோ மாமியார் பத்தி...
In Vedha's mind.. Gayathri's comments was hurting and uncalled for...
Mamiyarukku oru justification create pannikkara..
Plus mamiyaroda kuppai kottiyaganumae...:p.. konjam maska thaan
 
Top