அடுத்த எபி போட்டாச்சு. 25வது எபி, பெண்களுக்கான ஒரு டெடிகேஷன் எபி. எல்லாருடைய சப்போர்ட் மட்டும் போதாது, நமக்குன்னு ஒரு வைராக்கியமும் இருந்தா மட்டுமே ஜெயிக்க முடியும் என்பது என் கருத்து.
நீங்க படிச்சிட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க... ஆவலோடு காத்திருக்கிறேன்.
மஞ்சரி-ராஜன் ட்ராக், அடுத்த எபி முடிவுல வீட்டுக்குத் தெரிய வரும்...
@Rajasuba , @Kavichithra - எபி கேட்டதுக்கு நன்றி !.
கதையை தொட்ரும் எல்லோருக்கும் நன்றி ...நன்றி !!
விண்மீன்களின் சதிராட்டம் – 25 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 25 வேதா, பகலில் வாணி, சுதீப்புடன் பேசியபின், இவள் பங்கு வேலைகளை முடிக்க உட்கார்ந்தால் குழந்தை அழுதான். இரவு பத்து பத்தரை வரை பெற்றவர்கள் பார்த்துக்கொண்டாலும், அதன்பின் அவள்தான் பார்க்கவேண்டும். விவேக்குட்டியும் இரவில் இப்பொழுதெல்லாம் முழித்துக்கொண்டிருந்தான். இரவு ஒரு மணி வரை...
tamilnovelwriters.com