விண்மீன்களின் சதிராட்டம் - 34

Advertisement

???

பூங்கொத்து எல்லாம் கொடுத்து கலக்குற ராஜா.. ????
ராஜா நீ அவளோட மிச்சமிருக்கிற கனவை வரவைக்க முயற்ச்சி பண்ற.. ஆனா உங்கம்மா அவளோட கனவையே அழிச்சிருவாங்களோன்னு பயமா இருக்கு.. ஆனாலும் நீ பார்த்துப்பங்கற நம்பிக்கை இருக்கு..

இந்த கோமதி புடவையாவது அவ இஷ்டத்துக்கு எடுக்க விடுறாங்களா.. நல்லவேளை நம்ம ஹீரோ சார் வந்தார்.. பார்ப்போம் அடுத்த கல்யாண நாளுக்கு உங்க கல்யாண புடவையை மஞ்சரி கட்டுறாளான்னு..
கோமதி விட்டா மஞ்சள் பட்டு சிவப்பு பார்டர் கெட்டி கரையோட எடுத்திருப்பாங்க?
 
எப்பவும் இந்த சேலை purchase ஒரு விவகாரமான வேலை தான்..
 
எப்பவும் இந்த சேலை purchase ஒரு விவகாரமான வேலை தான்..
ஆமாம். ?? மாமியாரை விட்டுட்டும் எடுக்க முடியாது. வெச்சிகிட்டும் எடுக்க முடியாது??
 

Advertisement

Advertisement

Back
Top