Thanks Shree?First one![]()
![]()
![]()
Thanks Shree?First one![]()
![]()
![]()
First cover page.. நம் இரு இணைகளுக்கும் ...திருமணத்துக்கு முன்னும் பின்னும் மனதோடும் தன் இணையுடனான வாழ்வின் எதிர்பார்ப்புகளுடனும் தன் சுய மேம்பாட்டுக்கிடையேயும் இடையே ஏற்படும் உரசல்களை எடுத்துக் காட்டுவதாய் எனக்குத் தோன்றுகிறது....தன் கனவுகளுக்கும் திருமண பந்தத்துக்கும் இடையே போராடும் வேதாவை நினைவூட்டிவிடுகிறது பார்த்தவுடன்
...
இரண்டாவது படம் ஜாதக நம்பிக்கைகளுக்கும் கதைக்குமான தொடர்பை விளக்குகிறது.....நீங்க எதை பெஸ்ட்னு நினைக்கிறீங்களோ அதையே போடுங்க அக்கா.....❤
நன்றி மதுரா,?A is rocking.
நன்றி சென்மொழி?A super
?? நன்றி ரியா. உங்களோட சேர்த்து எனக்கு 4 வோட்?என்னோட சாய்ஸ் B
பார்த்ததும் சட்டுனு கதையோட மேட்ச் ஆகுது ? ? ?