விரல் கோர்த்திடும் வரம் போதுமே💘

Advertisement

வாவ்!!💝💝💝💝
வாவ்!!!☺️☺️☺️☺️☺️
வாவ்!!!!🥰🥰🥰🥰🥰🥰
அருமை அருமை 🤗 🤗 🤗 🤗
பாடல் நெம்ப நல்லா இருக்கு ரன்னிங் பிக்கும் நல்லா இருக்கு
ஜீ.🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

நானு ஹீரோயின் ஆர்மியாக்கும். அதனால தெரிவிப்பது என்னான்னா என்றாளு மூஞ்சி வாடி இருக்கற பிக்குல எதுக்கு இந்த ஈரோபய சிரிச்சமேனி க்கு இருக்கானாம் 😤🫤🫤🫤🫤. ஐ வான்ட்டு ரீசன்.

பி.கு: ஹப்பாடா இப்ப தான் புல் பில்லா இருக்கு💪💪💪. இந்த ஈரோபயலுகளை ஏதாவது சொல்லலைன்னா அன்னைக்கு நாளே நம்மளுக்கு டல்லடிக்குது ப்பா.😆😆😆😆😆😆😆😆
 
Wow superb காணொளி💞💞💞💞💞💞

எனக்கு ஒரு 🤏 வருத்தங்க மித்து மா. அது இன்னானா எங்க நாட்டரசன் அண்ணன நீங்க இந்த காணொளியில சேர்க்கவே இல்ல 🙁🙁🙁🙁🥺🥺🥺🥺🥺🥺
அவரா🫣🫣 அவருக்கு இந்த பாட்டு எல்லாம் செட்டாகாதே கா😂😂

விரு விரு மாண்டி!! விருமாண்டி!! அப்படின்னு வேணா வீடியோ எடிட் பண்ணி போட்டுடலாம்😝😝

மிக்க நன்றி கா ❤️
 
வாவ்!!💝💝💝💝
வாவ்!!!☺️☺️☺️☺️☺️
வாவ்!!!!🥰🥰🥰🥰🥰🥰
அருமை அருமை 🤗 🤗 🤗 🤗
பாடல் நெம்ப நல்லா இருக்கு ரன்னிங் பிக்கும் நல்லா இருக்கு
ஜீ.🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

நானு ஹீரோயின் ஆர்மியாக்கும். அதனால தெரிவிப்பது என்னான்னா என்றாளு மூஞ்சி வாடி இருக்கற பிக்குல எதுக்கு இந்த ஈரோபய சிரிச்சமேனி க்கு இருக்கானாம் 😤🫤🫤🫤🫤. ஐ வான்ட்டு ரீசன்.

பி.கு: ஹப்பாடா இப்ப தான் புல் பில்லா இருக்கு💪💪💪. இந்த ஈரோபயலுகளை ஏதாவது சொல்லலைன்னா அன்னைக்கு நாளே நம்மளுக்கு டல்லடிக்குது ப்பா.😆😆😆😆😆😆😆😆
மிக்க நன்றி ஜீ❤️❤️

அவன் புன்னகை மன்னன் தான ஜீ.. அழுதாலும் கொஞ்ச நேரத்துல உங்க ஹீரோயினையும் சேர்ந்து சிரிக்க வச்சிடுவான்😝
 
வாவ் 😳😳😳😳
பிக்ஸ்.... மிகப் பொருத்தம் ❤️♥️♥️
சாங்..... மிக அருமை 🥰🥰🥰🥰

கதைக்கான எபிலாக்கை வீடியோ சாங் மூலம் கொடுத்தது மிக அற்புதம் 👌👌👏👏👍👍👍
 
வாவ் 😳😳😳😳
பிக்ஸ்.... மிகப் பொருத்தம் ❤️♥️♥️
சாங்..... மிக அருமை 🥰🥰🥰🥰

கதைக்கான எபிலாக்கை வீடியோ சாங் மூலம் கொடுத்தது மிக அற்புதம் 👌👌👏👏👍👍👍
மிக்க நன்றி கா ❤️❤️❤️
 
Advertisement

Advertisement

Back
Top