விழாக் காணுமே வானம் 03

Advertisement

சும்மா சட்டு சட்டுன்னு கோபப்பட்டு என்ன செய்ய கண்ணம்மா... அவனை உன்னால தள்ளி வச்சு வாழ்க்கை பூராவும் இருந்திட முடியுமா...
ஹாஹா உண்மையை சொல்லிட்டீங்க. நன்றிகள் பல மா
 
அப்போ தோழி தான் இவள் அவனுக்கு .
இரண்டு ஹீரோ இரண்டு ஹீரோயின் கதையா ..?
அப்படியும் இருக்கலாமோ? சீக்கிரம் தெரியவரும் மா. நன்றிகள் பல
 

Advertisement

Advertisement

Back
Top