விழாக் காணுமே வானம் 11

Advertisement

TNWContestWriter085

Well-known member
Member
வணக்கம் மக்களே
இதோ கதையின் பதினோராவது அத்தியாயம். கதையின் முக்கியமான அத்தியாயம், அல்லது சூறாவளி அத்தியாயம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். படித்து மகிழுங்கள். அதனோடு ஓரிரு வார்த்தைகள் சொல்லி விட்டு போனால் மகிழ்வோம்.

விழாக் காணுமே வானம் 11
 
ஸ்வாதி தனக்கு பிடித்தவர்களை உரிமை கொண்டாடுவாள் அது நமக்கு தெரியும் ,அதுபோலத்தான் அம்மாவையும் விட்டுக்கொடுக்கமாட்டாள் தானே ,
இப்போ கோவத்தை விட்டுஅம்மாவிடம் சேர்ந்தாச்சு,
தன்னை விட்டு விட்டு விக்ரமிடம் பாசமழை பொழிந்தது பிடிக்கலை அதான் அர்ஜுன் மேல் அம்புட்டு கோவம்.
அவள் தான் ஏதோ தப்பாய் புரிந்து கொண்டு சிக்கலை உருவாக்கி இருப்பாள் ,
இனி அம்மாவின்உதவியுடன் தெளிவா யோசப்பாள்.
விக்ரம் தான் பாவம் ,அவனுக்கு ஒரு ஜோடியை சேர்த்திடுங்க ஆத்தரே❤️
 
Nice.Intha update thaan romba kozhappudhu. Whose brother is Vikram?Is it Aravind? But since he is staying in the beach house (which is the joint property of Swathi and Arjun) athunala doubt aaga irukku . Vikram appears to be a grey character
 
இதுவரை இந்த கதை படித்தவர்களில் நீங்கதான் விக்ரம் பாவம் சொல்லி இருக்கீங்க. அவனுக்கு ஜோடி உண்டு.ஆனா கடைசி எபி லே தான் வருவாங்க. அவங்களுக்கான தனி கதை இந்தக் கதை முடிந்ததும் போட்டியிலே வரும் மா. இந்த கதையை நீங்க அனலைஸ் பண்ற விதம் செம. lovely lovely comment. very happy ma.
 
Nice.Intha update thaan romba kozhappudhu. Whose brother is Vikram?Is it Aravind? But since he is staying in the beach house (which is the joint property of Swathi and Arjun) athunala doubt aaga irukku . Vikram appears to be a grey character
May be innaiku upadate padicheenganna ungalukku niraiya clear aagum. Adhukku appuram vikram grey chr aa illaiya nnu neenga sollunga. Very very happy on your continuous support. Thank u very very much
 
Advertisement

Advertisement

Back
Top