போட்டுட்டேன் ஜி. உங்க கெஸ் சரியா பாருங்க.Innikku update eppo varum?Arvind and Vikram thaan brothers ‘a. (rather twins)Neenga kudukkura hint paartha Vikram paavam pola irukke.
போட்டுட்டேன் ஜி. உங்க கெஸ் சரியா பாருங்க.Innikku update eppo varum?Arvind and Vikram thaan brothers ‘a. (rather twins)Neenga kudukkura hint paartha Vikram paavam pola irukke.
விக்ரமுக்கு தனி கதையா..!இதுவரை இந்த கதை படித்தவர்களில் நீங்கதான் விக்ரம் பாவம் சொல்லி இருக்கீங்க. அவனுக்கு ஜோடி உண்டு.ஆனா கடைசி எபி லே தான் வருவாங்க. அவங்களுக்கான தனி கதை இந்தக் கதை முடிந்ததும் போட்டியிலே வரும் மா. இந்த கதையை நீங்க அனலைஸ் பண்ற விதம் செம. lovely lovely comment. very happy ma.
நன்றிகள் பலVery nice epi