நன்றிகள் சகிஅருமையான பதிவு
நன்றி சகிWelcome
நன்றிகள் சகிஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்க குட்டிக்கு .
️️️️️️.
சிபிரஞ்சன் தான் அனைத்திலும் விவேகம், கம்பிரமும் கொண்டவன் போல.
ஸ்ரீரஞ்சன் கிட்ட கலகலப்பு இருக்கும் அளவுக்கு சிபிரஞ்சன் அளவுக்கு விவேகம் இல்லைன்னு தோணுது.
சிபி உன் பார்வை, நடவடிக்கை எல்லாம் பார்க்கும் போது மது மேல் உனக்கும் விருப்பம் இருக்கும்ன்னு தோணுது .
மது அழகு .
நன்றிகள் சகி
நன்றிகள் sisசிபி ரொம்ப கெத்து
ஸ்ரீ கலகலப்பானவன்
மது குடும்பம் ரொம்ப கட்டுபாடான குடும்பம் போல
ஸ்ரீ யோட காதலை எப்படி ஏத்துக்கிட்டா வீட்டில் கண்டிஷன் போட்டு தான் அனுப்பி இருக்காங்க
ஸ்ரீ உன் காதலிய கூட்டிட்டு போறதை விட உன் ப்ரண்டா முக்கியம் இவனே மதுவ சிபி கூட சேர்த்து வைக்கிறானே
நன்றிகள் சகிBelated Birthday Wishes Champ...
சிபி செம கெத்தா இருக்கான்..... அவனைத் தான் ரொம்ப பிடிச்சுருக்கு.....
ரஞ்சன் விளையாட்டா இருக்கான்.... லவ்வரை விட்டுட்டு friend கூப்பிட்டான்னு ஓடுறான்....
மது ரஞ்சன் லவ் சொன்னனால accept பண்ணிகிட்டாளா....
ரெண்டு பேருமே அவங்க லவ்ல சீரியஸ்ஸா இருக்குற மாதிரி தெரியல....
நைஸ் ஸ்டார்ட்........