Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...1

Advertisement

Belated Birthday Wishes Champ... 🥳🥳🥳🥳🍫🍫🍫🍫🍫🍫

சிபி செம கெத்தா இருக்கான்..... அவனைத் தான் ரொம்ப பிடிச்சுருக்கு..... 🤩

ரஞ்சன் விளையாட்டா இருக்கான்.... லவ்வரை விட்டுட்டு friend கூப்பிட்டான்னு ஓடுறான்....
மது ரஞ்சன் லவ் சொன்னனால accept பண்ணிகிட்டாளா....
ரெண்டு பேருமே அவங்க லவ்ல சீரியஸ்ஸா இருக்குற மாதிரி தெரியல.... 🤔

நைஸ் ஸ்டார்ட்........ 🥰
 
சிபிரஞ்சன் தான் அனைத்திலும் விவேகம், கம்பிரமும் கொண்டவன் போல😎😎😎.

ஸ்ரீரஞ்சன் கிட்ட கலகலப்பு இருக்கும் அளவுக்கு சிபிரஞ்சன் அளவுக்கு விவேகம் இல்லைன்னு தோணுது🤷🤷🤷🤷🤷🤷.

சிபி உன் பார்வை, நடவடிக்கை எல்லாம் பார்க்கும் போது மது மேல் உனக்கும் விருப்பம் இருக்கும்ன்னு தோணுது 🤔🤔.

மது அழகு 🥰🥰🥰🥰🥰.

நன்றிகள் சகி 🏵️🏵️
 
சிபி ரொம்ப கெத்து 🥰🥰🥰🥰
ஸ்ரீ கலகலப்பானவன் 🤗🤗🤗

மது குடும்பம் ரொம்ப கட்டுபாடான குடும்பம் போல 😉😉😉

ஸ்ரீ யோட காதலை எப்படி ஏத்துக்கிட்டா 😣😣😣 வீட்டில் கண்டிஷன் போட்டு தான் அனுப்பி இருக்காங்க 🧐🧐🤔🤔🤔

ஸ்ரீ உன் காதலிய கூட்டிட்டு போறதை விட உன் ப்ரண்டா முக்கியம் 😔😔😔 இவனே மதுவ சிபி கூட சேர்த்து வைக்கிறானே🤷🤷🤷🤷
நன்றிகள் sis 😍😍😍😍
 
Top