நன்றிகள் சகிஅருமையான பதிவு
Already.... ஹீரோயின் பற்றாக்குறையாக இருக்கு
இதில் மூன்றாவது ஆளா
என்ன பட்டு....பட்டு படாமல் பேசறீங்களே
Sibi pattu patti mattum illama Veera veraiya ah
ம்ம்ம்
நன்றி சகிnice
பட்டு அவனை வீட்டுக்குள்ள விட்டதே பெரிசு. இதுல தண்ணி வேற கொடுக்கணுமோ. ரொம்ப ஆசைதான்பட்டும்மா ஏதோ உங்க மதுக் குட்டியை மிட்டாய் கொடுத்து ஏமாத்திட்ட மாதிரி பேசுறீங்க....
வீட்டுக்கு வந்தவனுக்கு ஒரு வாய் தண்ணி கூட குடுக்கல நீங்க.....
இதுல புதுசா ஒரு வில்லன் வேற...
சிபின்ற னால சமாளிச்சு கெத்தா நிக்குறான் ஸ்ரீ வந்துருந்தா பின்னங்கால் பிடரில அடிக்க ஓடிருப்பான் உங்க லூசு பேத்தியையும் இழுத்துட்டு....