Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...5

Advertisement

அருமையான பதிவு 🤩 🤩
Already.... ஹீரோயின் பற்றாக்குறையாக இருக்கு ☹️☹️
இதில் மூன்றாவது ஆளா 🙁🙁😨

என்ன பட்டு....பட்டு படாமல் பேசறீங்களே😱😱😱
நன்றிகள் சகி 🏵️🏵️
 
பட்டும்மா ஏதோ உங்க மதுக் குட்டியை மிட்டாய் கொடுத்து ஏமாத்திட்ட மாதிரி பேசுறீங்க.... 🤨
வீட்டுக்கு வந்தவனுக்கு ஒரு வாய் தண்ணி கூட குடுக்கல நீங்க..... 😏
இதுல புதுசா ஒரு வில்லன் வேற...

சிபின்ற னால சமாளிச்சு கெத்தா நிக்குறான் 🤩 ஸ்ரீ வந்துருந்தா பின்னங்கால் பிடரில அடிக்க ஓடிருப்பான் உங்க லூசு பேத்தியையும் இழுத்துட்டு.... 😜😜😜
 
பட்டு அவனை வீட்டுக்குள்ள விட்டதே பெரிசு. இதுல தண்ணி வேற கொடுக்கணுமோ. ரொம்ப ஆசைதான்😏
நன்றிகள் சகி 🏵️🏵️❤️❤️❤️
 
Top