nice
ரகு உன்னை ராகுதும்பை விட்டு வாலை பிடித்த கதை. ரகு உன்ன ராகு சுத்திகிட்டு இருக்கான் போல.
![]()
அதான் இப்ப திருந்திட்டானே!!கேனம் இருக்கறது விட்டுட்டு
இப்ப கேடித்தனம்
பண்ணிட்டு இருக்கான்
பாவம்ப்பா ரகு!பைத்தியக்காரன் முன்னயே ஒழுங்கா இருந்து இருந்தா இப்ப இப்படி பண்ண தேவை இல்லை
மது உடனே அவனை மன்னிக்ககூடாது....
சூப்பர் ரைமிங்!!தும்பை விட்டு வாலை பிடித்த கதை. ரகு உன்ன ராகு சுத்திகிட்டு இருக்கான் போல.
![]()
நம்பிக்கை தான் எல்லாம்!!மது ரகுவை மன்னிச்சி ஏத்துக்குவானு நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை![]()