வேள்வி செய்கிறாய் விழியிலே – 4

Advertisement

தன்வி கண்ணா செம அறிவுடா உனக்கு.😍😍😍😍
இந்த ரகு பையன் "நலம்,நலமறிய ஆவல்னு" டூயட்லாம் பாடிட்டு, கடைசியில் அந்த பார்த்தா பக்கி பேச்சைக் கேட்டு வளைச்சிப் போடப் பார்க்கறயானு கேள்வி கேட்கிறான். விஜி மா இதுக்கு நீங்க தான் தெய்வமாக இருந்து மதுவுக்கு நியாயம் வழங்கனும் .
நாளைக்கு அவள கட்டிக்கிட்ட பிறகு எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு அவக்கூட குடும்பம் நடத்துவான்? இந்த ஈகோ பிடிச்சவன்🙄🙄🙄🙄🙄
விஜிம்மா கூடவே இருப்பாங்க!!
 
அடேய் ரகு அவ எதுக்கு உன்னை வளைக்கணும் ஆல்ரெடி நீ பிளாட் தானே 😏😏😏

பார்த்தி சொல்றதை கேட்டு உனக்கு நீயே ஆப்பு வச்சுக்கிட்டே 🤭🤭🤭


தன்விக்குட்டி செம பிரில்லியண்ட் 🥰 அப்படியே சித்தாக்கும் கொஞ்சம் புத்தி சொல்லிக் குடுடா 🤣
தானா ப்ளாட் ஆனாலும் அதுக்கும் மது மேல தான் பழி போடுவான் ரகு
 

Advertisement

Advertisement

Back
Top