கரெக்ட் !! கூடா நட்பு - பார்த்தியின் கூடா நட்பு தான் ரகுவிற்கு கேடு!!தன்வி குட்டி சொன்னது சரி தான்![]()
![]()
சும்மா விளையாட்டா கூட பிள்ளைங்க கிட்ட கல்யாணம் பத்தி பேச கூடாது
ஏதோ ஒரு வகையில் அது அவங்க மனசில் பதிஞ்சுட்டா அது நல்லது இல்லை
ரகுகூடா நட்பு கேடாய் முடியும்
![]()
![]()
அதுக்கு நீதான் உதாரணம் ஆக போற
![]()
![]()
ராஜீவோட அப்பா நல்ல மனுஷனா தான் இருக்காருஅவங்க எதிர் காலத்தை நினைத்து ஒதுங்கி இருக்காரு
இவங்க வீட்டுக்கு வந்து போறதை பத்தி தான் அந்த பார்த்தி பொறம்போக்கு தப்பு தப்பா சொல்லி கொடுத்து இருக்கானா![]()