பச்சரிசி பொங்கல் தாங்க சிஸ்டர். ரவா எங்க வீட்டில் என்னைத் தவிர யாருக்கும் பிடிக்காது அதனால அதுல கொழுக்கட்டை, ரவா வடை இது மட்டுமே பண்ணுவேன். இதுல ரவை நல்லா கறைஞ்சிடும். அப்புறம் ரவா கேசரி, லட்டு இதெல்லாம் செஞ்சா சாப்பிடுவாங்க.பொங்கல் ல பயங்கர ரிசர்ச் பண்ணிட்டு இருக்கீங்க போல!!
அப்ப நீங்க இன்று முதல் பொங்கல் expert என அழைக்கப் படுவீர்கள்!!
What about ரவா பொங்கல் with நாட்டு சக்கரை?
Try பண்ணி இருக்கீங்களா?