Eppo varuveenghaComing Soon..
Eppo varuveenghaComing Soon..
Correct!!அடேய் லூசு ரகு.....
மதுவை பார்த்து என்ன வார்த்தை கேட்டுட்ட... சரியான பைத்தியம் டா நீ...
கண்டிப்பா மது இவன்கூட பேசக்கூடாது... அவனோட தப்பை ரியலைஸ் பண்ணனும்.... பார்த்தியை பத்தி புரிஞ்சிக்கனும்.... அதுவரைக்கும் மது பேசவே கூடாது![]()
ரகு தான் இனி உணர வேண்டும்!!ரகு தனக்கு தானே ஆப்பு வச்சுக்கிட்டான்
பார்த்தி உன்னோட திட்டம் ரொம்ப சீக்கிரமே ஒர்க் அவுட் ஆகிடுச்சு இந்த லூசு டாக்டராலா.....![]()
இடுக்கண் களைவது தானே நல்ல நட்பு!!நல்ல நட்பு இனியும் வந்து காக்கும்னா.... வைஷூவா??
பாவம் பா ரகு அவளை அவ புருஷன் பிள்ளைகளை பார்க்க விடுங்க. நீ தேவையில்லாமல் விடும் வார்த்தைகளுக்காக எத்தனை பேருக்கு மனக்கஷ்டம்![]()
இதில் அவளுக்கும் தான் வலி!!வெறி குட், மது......
அவனோ சேத்துல நாட்டின கம்பு :
நல்ல மூக்குடைப்பாவே குடுத்துட்ட ......
Thank youNice update ma![]()
Yes!!ரகுக்கு அவனே சத்ரு. வேற யாரும் தேவையில்லை.