ஸ்ருங்கார கீர்த்தனைகள் – சிறு முன்னோட்டம் - Tamil Novels at TamilNovelWriters
ஸ்ருங்கார கீர்த்தனைகள் – சிறு முன்னோட்டம் “அது.. அது… வந்து சர்வா.. காலாகாலத்தில பண்றது தானே கல்யாணம். உன்கிட்ட நேரடியா சொன்னா எப்படி எடுத்துப்பன்னு தெரியல. அதான்!” என்றவர் சமாளிக்க பார்க்க, “ஹ்ம்ம்.. கரெக்ட் தாம்மா. கல்யாணம் தான பண்ணிக்கிட்டா போச்சு. பொண்ணு பாருங்க” என்று சர்வேஷ் மிக இலகுவாக...
tamilnovelwriters.com